நீதிபதிகள் புகார் எதிரொலி.. மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருக்கு தீபக் மிஸ்ரா திடீர் அழைப்பு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நீதிபதிகள் புகார் எதிரொலி.. மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருக்கு தீபக் மிஸ்ரா திடீர் அழைப்பு

டெல்லி: மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருக்கு சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அழைப்பு விடுத்துள்ளார். சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது சக நீதிபதிகள் சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளனர். நாட்டிலேயே முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்த நீதிபதிகள் தலைமை நீதிபதி மீது குற்றம்சாட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மீதான குற்றச்சாட்டால்

மூலக்கதை