நீதித்துறை நெருக்கடியில் இருக்கிறது தெளிவாகிறது... முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நீதித்துறை நெருக்கடியில் இருக்கிறது தெளிவாகிறது... முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன்!

சென்னை : உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் முதன்முறையாக பத்திரிக்கையாளர்களை சந்தித்து தலைமை நீதிபதி குறித்து கூறிய குற்றச்சாட்டுகள் பரபரப்பை கிளப்பியுள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் நீதித்துறை நெருக்கடியில் இருப்பது தெளிவாகிறது என்று கூறியுள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் வெளிப்படையாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை

மூலக்கதை