நீதிபதிகள் புகார் எதிரொலி.. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா சில நிமிடங்களில் பிரஸ் மீட்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நீதிபதிகள் புகார் எதிரொலி.. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா சில நிமிடங்களில் பிரஸ் மீட்

டெல்லி: புகாருக்குள்ளான உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா சற்று நேரத்தில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கிறார். உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், மதன் லோக்கூர், கோகாய் மற்றும் குரியன் ஜோசப் ஆகிய நால்வரும் நிருபர்களை சந்தித்தனர். இந்திய நீதித்துறை வரலாற்றில் முதல் முறையாக இப்படி ஒரு சந்திப்பு நிகழ்ந்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் நடவடிக்கையில் தங்களுக்கு திருப்தியில்லை

மூலக்கதை