பாஜகவின் தமிழகத்து தலையாட்டி பொம்மைகள் ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் : சி.ஆர்.சரஸ்வதி தாக்கு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பாஜகவின் தமிழகத்து தலையாட்டி பொம்மைகள் ஈ.பி.எஸ்  ஓ.பி.எஸ் : சி.ஆர்.சரஸ்வதி தாக்கு

பெங்களூரு : மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசுக்கு தலையாட்டி பொம்மைகளாக செயல்படவே ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அணி உள்ளது என்று டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர் சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்து உள்ளார். பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை இன்று டி.டி.வி தினகரனின் ஆதரவாளர்கள் சந்தித்து பேசினர். சந்திப்புக்கு பிறகு வெளியே வந்த சி.ஆர்.சரஸ்வதி செய்தியாளர்களிடம் பேசினார். சில கேள்விக்கு பதிலளித்தார்

மூலக்கதை