சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பிரஸ் மீட்டால் பங்குச் சந்தையிலும் பிரஷர்.. சரிந்த புள்ளிகள்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பிரஸ் மீட்டால் பங்குச் சந்தையிலும் பிரஷர்.. சரிந்த புள்ளிகள்

மும்பை: உச்சநீதிமன்றத்தின் 4 நீதிபதிகள் பிரஸ் மீட் செய்ததன் விளைவாக பங்கு சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல் முறையாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். இதனால், ஸ்திரத்தன்மை மீது முதலீட்டாளர்களுக்கு ஐயம் எழுந்தது. எனவே, தேசிய பங்கு சந்தை மற்றும் மும்பை பங்கு சந்தையில் பங்குகள் சரிந்தன. இன்று நண்பகல் 12.15

மூலக்கதை