நீதித்துறையை சுத்தப்படுத்தும் நேரம் வந்து விட்டது.. முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நீதித்துறையை சுத்தப்படுத்தும் நேரம் வந்து விட்டது.. முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம்

சென்னை : அண்மைக்காலமாகவே உச்சநீதிமன்றம் சரிவர செயல்படவில்லை என்று பல தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்,இந்நிலையில் நீதிபதிகள் 4 பேர் கூறி இருக்கும் குற்றச்சாட்டுகள் நீதித்துறையை துப்புரவு படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டதை சுட்டிக் காட்டுவதாக ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் கூறியுள்ளார். உச்சநீதிமன்றம் சரியாக செயல்படவில்லை, இப்படியே போனால் ஜனநாயகம் கேள்விக் குறியாகிவிடும். தலைமை நீதிபதியை மாற்றுவது

மூலக்கதை