ஒரு மணிநேரத்தில் நாட்டையே உலுக்கிய 4 நிகழ்வுகள்.. இந்திய நீதித்துறையில் என்ன நடக்கிறது?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஒரு மணிநேரத்தில் நாட்டையே உலுக்கிய 4 நிகழ்வுகள்.. இந்திய நீதித்துறையில் என்ன நடக்கிறது?

டெல்லி: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் சேர்ந்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளிப்பார்கள் என்று யாருமே நினைத்து பார்த்து இருக்க மாட்டார்கள். முக்கியமாக அவர்கள் தலைமை நீதிபதி மீதே புகார் அளிப்பார்கள் என்றும் நினைத்து இருக்க மாட்டார்கள். அவர்களின் 5 நிமிட பேட்டிக்கு அடுத்து தொடர்ந்து பரபரப்பான நிகழ்வுகள் நடந்து வருகிறது. நீதித்துறையும், மத்திய அரசும் மிகவும்

மூலக்கதை