தசாவதாரத்தை மிஞ்சிய சதீஷ்

TAMILFILM NEWS  TAMILFILM NEWS
தசாவதாரத்தை மிஞ்சிய சதீஷ்

கிரேஸி மோகனின் நாடக குழுவில் நடித்துக் கொண்டிருந்தவர் சதீஷ். அதன் பிறகு சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார். ஏ.எல்.விஜய் இயக்கிய பொய் சொல்லப்போறோம் படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தார். அதன் பிறகு பல படங்களில் காமெடியனாக நடித்தார். பாண்டிராஜ் இயக்கிய மெரீனா படத்தில் ஹீரோவாக நடிக்க தேர்வானவர் இவர்தான். கடைசி நேரத்தில் இவர் மாற்றப்பட்டு சிவகார்த்திகேயன் ஹீரோவானார். இவர் ஹீரோவின் நண்பர் ஆனார். அன்று முதல் இருவரும்...

மூலக்கதை