பஞ்சாபில் 18 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தினகரன்  தினகரன்
பஞ்சாபில் 18 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

சண்டிகர்: பஞ்சாபில் 18 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 12 பிபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது. 

மூலக்கதை