10 லட்சத்தை தாண்டியது ஆன்லைன் பத்திரப்பதிவு

தினகரன்  தினகரன்
10 லட்சத்தை தாண்டியது ஆன்லைன் பத்திரப்பதிவு

சென்னை: ஆன்லைன் பத்திரப்பதிவு 10 லட்சத்தை தாண்டியுள்ளது என பதிவுத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை ஆன்லைன் மூலம் 10,08,210 பத்திரங்கள் பதிவாகி உள்ளது என்றும் அதிகபட்சமாக சென்னையில் மண்டலத்தில் 1,74,195 பத்திரங்கள் ஆன்லைனில் பதிவாகி உள்ளது என்றும் கூறியுள்ளது.

மூலக்கதை