பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிப்பு

தினகரன்  தினகரன்
பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு 15,553 கனஅடியாக உயர்ந்துள்ளது. பவானிசாகர் அணையின் மொத்த உயரம் 105 அடியில், தற்போதைய நீர்மட்டம் 82.20 அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை