எல்லோரும் உழைத்தாலும், கடவுளின் அருளும், மனமும் இருந்தால்தான் முன்னேற முடியும்: ரஜினி பேச்சு

தினகரன்  தினகரன்
எல்லோரும் உழைத்தாலும், கடவுளின் அருளும், மனமும் இருந்தால்தான் முன்னேற முடியும்: ரஜினி பேச்சு

சென்னை: எல்லோரும் உழைத்தாலும், கடவுளின் அருளும், மனமும் இருந்தால்தான் முன்னேற முடியும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று ரஜினி பேசியுள்ளார்.

மூலக்கதை