பேரறிவாளன் விடுதலை குறித்து இயக்குநர் பா.ரஞ்சித்துடன் பேசவில்லை: காங்கிரஸ் தலைமை

தினகரன்  தினகரன்
பேரறிவாளன் விடுதலை குறித்து இயக்குநர் பா.ரஞ்சித்துடன் பேசவில்லை: காங்கிரஸ் தலைமை

சென்னை: பேரறிவாளன் விடுதலை குறித்து இயக்குநர் பா.ரஞ்சித்துடன் பேசவில்லை என காங்கிரஸ் தலைமை தெரிவித்துள்ளது. பேரறிவாளன் விடுதலைக்கு ராகுல் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என வெளியான தகவல் தவறானது என்றும் ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியான கருத்து தவிர வேறு எதுவும் இல்லை என்றும் காங்கிரஸ் தலைமை தெரிவித்துள்ளது.

மூலக்கதை