சத்துணவு முட்டை சப்ளை செய்ய எந்த நிறுவனத்துக்கும் ஒப்பந்தம் இல்லை

தினகரன்  தினகரன்
சத்துணவு முட்டை சப்ளை செய்ய எந்த நிறுவனத்துக்கும் ஒப்பந்தம் இல்லை

சென்னை: சத்துணவு முட்டை சப்ளை செய்ய எந்த நிறுவனத்துக்கும் ஒப்பந்தம் அளிக்கப்படவில்லை. ஆண்டுக்கு 95 கோடி முட்டைகள் சப்ளை செய்வதற்கான ரூ.500 கோடி ஒப்பந்தம் யாருக்கு என்ற கேள்வி எழுந்த நிலையில் கிறிஸ்டி குழுமத்தின் 3 நிறுவனங்கள் உள்பட அனைத்து ஒப்பந்தப் புள்ளிகளும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை