சென்னையில் ஒருசில இடங்களில் பலத்த மழை

தினகரன்  தினகரன்
சென்னையில் ஒருசில இடங்களில் பலத்த மழை

சென்னை: சென்னையில் ஒருசில இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை தியாகராயர் நகர், அசோக் நகர், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மூலக்கதை