மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தினகரன்  தினகரன்
மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். நகர்ப்புற வளர்ச்சித்துறையில் மத்திய அரசிடம் இருந்து பெற வேண்டிய நிதி முழுமையாக பெறப்படும் என்றும் கூறியுள்ளார்.

மூலக்கதை