எல்லையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் வீரமரணம்

தினகரன்  தினகரன்
எல்லையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீர் : ஹேண்ட்வாரா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் வீரமரணம் அடைந்துள்ளார். பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச்சண்டையில் மேலும் ஒரு பாதுகாப்புப்படை வீரர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூலக்கதை