தரமற்ற கட்டுமானப்பணியால் சேதமடைந்துள்ள வாய்க்கால்கள்

TAMIL CNN  TAMIL CNN
தரமற்ற கட்டுமானப்பணியால் சேதமடைந்துள்ள வாய்க்கால்கள்

கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட விவசாய கட்டுமானப்பணிகள் உரிய தரத்தில் மேற்கொள்ளப்படாத காரணத்தால் அவை விவசாயிகளின் பயன்பாட்டுக்கு வர முன்னரே சேதமடைந்து காணப்படுவதாக விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர். 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கிளிநொச்சி கமநல சேவைகள் திணைக்களத்தினால் மலையாளபுரம் ஐயன்குளம் கமக்கார அமைப்பின் கீழ் 11 இலட்சம் ரூபா பெறுமதியில் விவசாய வாய்க்கால் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. குறித்த ஒப்பந்த பணிகளை கமக்கார அமைப்பின் தலைவரே பொறுப்பேற்று... The post தரமற்ற கட்டுமானப்பணியால் சேதமடைந்துள்ள வாய்க்கால்கள் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை