மீற்றர் பொருத்தாத முச்சக்கரவண்டிகளுக்கான அபராதம் அடுத்த மாதம் முதல் அமுல்

TAMIL CNN  TAMIL CNN
மீற்றர் பொருத்தாத முச்சக்கரவண்டிகளுக்கான அபராதம் அடுத்த மாதம் முதல் அமுல்

மீற்றர் மானி பொருத்தப்படாத முச்சக்கரவண்டிகளுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையை பொலிஸார் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தவுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது. விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா, திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆலோசனை வழங்கியுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர், வைத்தியர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார். இதற்கிணங்க, அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் முச்சக்கரவண்டிகளில் மீற்றர்... The post மீற்றர் பொருத்தாத முச்சக்கரவண்டிகளுக்கான அபராதம் அடுத்த மாதம் முதல் அமுல் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை