குப்பைக்கு வைத்த தீயால் எரிந்து நாசமாகிய பனைமரங்கள்

TAMIL CNN  TAMIL CNN
குப்பைக்கு வைத்த தீயால் எரிந்து நாசமாகிய பனைமரங்கள்

தெல்லிப்பழைப் பகுதியில் கைவிடப்பட்ட காணியொன்றில் தீ பரவல் ஏற்பட்டதில் அங்கிருந்த 50 க்கும் மேற்பட்ட பனைமரங்கள் பற்றி எரிந்தன. தெல்லிப்பழை 8 வட்டாரம் துர்க்காபுரத்தில் இன்று இந்தச் சம்பவம் நடைபெற்றது. வடலிகள் மற்றும் பனைமரங்களில் வேகமாகத் தீ பரவியது. உடனடியாக தீயணைப்புப் படையினருக்கும், பிரதேச சபையினருக்கும் தகவல் வழங்கப்பட்டது. அங்கு விரைந்த யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்புப் படையினர், தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். குறித்த காணிக்கு அருகில் உள்ள... The post குப்பைக்கு வைத்த தீயால் எரிந்து நாசமாகிய பனைமரங்கள் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை