முதியவரின் பேச்சை மீறிச் சென்று கரடியிடம் மாட்டிக்கொண்ட நபருக்கு ஏற்பட்ட நிலை

TAMIL CNN  TAMIL CNN
முதியவரின் பேச்சை மீறிச் சென்று கரடியிடம் மாட்டிக்கொண்ட நபருக்கு ஏற்பட்ட நிலை

திருகோணமலை – மொறவெவ காட்டுப்பகுதிக்குள் தேன் எடுப்பதற்காக சென்ற நபர் கரடியின் தாக்குதலுக்கு இலக்காகி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதில் திருகோணமலை ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 35 வயதுடைய ஜலால்தீன் ஜாபீர் என்பவரே பாதிக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் மொறவெவ காட்டுப்பகுதிக்கு சக நண்பர்களுடன் தேன் எடுக்கச் செல்ல ஆயத்தமானபோது, அவருடன் சென்றவரை குளவி தாக்கியதாகவும்... The post முதியவரின் பேச்சை மீறிச் சென்று கரடியிடம் மாட்டிக்கொண்ட நபருக்கு ஏற்பட்ட நிலை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை