ஒரே மாதத்தில் முகம் இப்படி மாறணுமா?

TAMIL CNN  TAMIL CNN
ஒரே மாதத்தில் முகம் இப்படி மாறணுமா?

பருவ வயதை அடையும் போது ஹார்மோன் மாற்றங்களால் பருக்கள் வருவது இயல்புதான், ஆனால் சிலருக்கு பருக்களின் தழும்புகள் இருந்து முகத்தை வீணாக்கிவிடும். இதற்காக பல்வேறு க்ரீம்களை பயன்படுத்தி தற்காலிகமாக தீர்வு கண்டாலும் பின்விளைவுகளும் ஏற்படும் அபாயமும் உண்டு. எனவே வீட்டிலிருக்கும் இயற்கையான பொருட்களை கொண்டே பருக்களையும், அதன் தழும்புகளையும் நீக்கலாம். வெந்தயக்கீரை இலைகளை மைப்போல அரைத்துக்கொண்டு, முகத்தில் பூசிக் கொள்ளவும், 30 நிமிடங்கள் கழித்து கழுவினால் பலன் உண்டு. ஆலிவ்... The post ஒரே மாதத்தில் முகம் இப்படி மாறணுமா? appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை