யாழ். கோட்டையில் இராணுவம் நிரந்தர முகாம் அமைக்க முதலமைச்சர் போர்க்கொடி

TAMIL CNN  TAMIL CNN
யாழ். கோட்டையில் இராணுவம் நிரந்தர முகாம் அமைக்க முதலமைச்சர் போர்க்கொடி

யாழ்ப்பாணம் ஒல்லாந்தர் கோட்டையில் இராணுவத்தினர் முகாமிடுவதனை ஏற்றுக்கொள்ளமாட்டேன். இராணுவத்தினர் வடமாகாணத்தில் இருந்து வெளியேறு வார்கள் எனின், தற்காலிகமாக இராணுவத்தினரை ஒல்லாந்தர் கோட்டையில் வைத்திருக்கலாமே தவிர, நிரந்தரமாக இராணுவத்தினர் முகாமிட ஒரு போதும் அனுமதிக்க முடியாது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஒல்லாந்தர் கோட்டையில் இராணுவத்தினர் முகாமிட அனுமதிக்கக் கூடாது என பொது மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில், ஒல்லாந்தர் கோட்டையை இராணுவத்தினருக்கு வழங்குவது தொடர்பிலேயே அவர் இவ்வாறு... The post யாழ். கோட்டையில் இராணுவம் நிரந்தர முகாம் அமைக்க முதலமைச்சர் போர்க்கொடி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை