முல்லைத்தீவில் கடல் கொந்தளிப்பு! ஒருவர் பரிதாபமாக மரணம்

TAMIL CNN  TAMIL CNN
முல்லைத்தீவில் கடல் கொந்தளிப்பு! ஒருவர் பரிதாபமாக மரணம்

முல்லைத்தீவு – மாத்தளன் பகுதியில் கடல் கொந்தளிப்பால் தெப்பம் கவிழ்ந்து மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதில், முல்லைத்தீவு அடைக்கலமாதா வீதி கடற்கரையில் இருந்து, மீன்படிப்பதற்கு சென்ற 60 வயதுடைய தாவீது செல்வரத்தினம் என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தெப்பம் ஒன்றை பயன்படுத்தியே மீன்படி தொழிலை மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் போது கடல் கொந்தளிப்பால் தெப்பம் கவிழ்ந்துள்ளது. இதன்போது கடலில் தவறி விழுந்த தாவீது செல்வரத்தினம்... The post முல்லைத்தீவில் கடல் கொந்தளிப்பு! ஒருவர் பரிதாபமாக மரணம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை