நிரந்தர விலை குறைப்பு: பிரபல ஸ்மார்ட்போன்

TAMIL WEBDUNIA  TAMIL WEBDUNIA
நிரந்தர விலை குறைப்பு: பிரபல ஸ்மார்ட்போன்

இந்தியாவில் தற்போது அதிக அளவில் விற்பனையாகும் ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி விலை குறைப்பை அறிவித்துள்ளது.  


    அதாவது, ரெட்மி ஸ்மார்ட்போனின் விலை நிரந்தரமாக குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

ரெட்மி நோட் 4 விலை இந்தியாவில் ரூ. 9,999 முதல் துவங்குகிறது.
  தற்போது ரெட்மி நோட் 4 விலையில் ரூ. 1,000 நிரந்தரமாக குறைக்கப்படுகிரது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  விலை குறைப்பு மூலம் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் மாடல் ரூ. 9,999, 4 ஜிபி ரேம் மாடல் ரூ. 11,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.  இந்த விலை குறைப்பு பிளிப்கார்ட் மற்றும் Mi. com தளங்களில் கிடைக்கும்.  

.

மூலக்கதை