300 ஜிபி டேட்டா+ அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்: ...

TAMIL WEBDUNIA  TAMIL WEBDUNIA
300 ஜிபி டேட்டா+ அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்: ...

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு மூன்று ரீசார்ஜ் திட்டங்களை வழங்கியுள்ளது.  


    ரூ. 3,999 திட்டம்:
  # வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் # தேசிய ரோமிங் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ்  # 300 ஜிபி டேட்டா, 360 நாட்களுக்கு வழங்கப்படும்.
  ரூ. 1,999 திட்டம்:
  # வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் # ரோமிங் அழைப்புகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ்  # 125 ஜிபி டேட்டா, 180 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.  
  ரூ. 999 திட்டம்:
  # வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் # ரோமிங்கின் அழைப்புகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ்  # 60 ஜிபி டேட்டா, 90 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.  

.

மூலக்கதை