சத்தமில்லாமல் வெளியான விவோ வி79: விவரங்கள் ...

TAMIL WEBDUNIA  TAMIL WEBDUNIA
சத்தமில்லாமல் வெளியான விவோ வி79: விவரங்கள் ...

விவோ ஸ்மார்ட்போன் எந்த அறிவிப்பும் இன்றி சீனாவில் மட்டும் வெளியாகியுள்ளது. வி79 ஸ்மார்ட்போன் விவரங்களை காண்போம். . .


    விவோ வி79 சிறப்பு அம்சங்கள்:
  # 5. 99 இன்ச் 1440x720 பிக்சல், 18:9 ஃபுல் வியூ 2. 5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
  # 2. 0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 625 14nm சிப்செட்
  # 4 ஜிபி ராம், டூயல் சிம் ஸ்லாட்
  # ஃபன்டச் ஓ. எஸ்.

3. 2 சார்ந்த ஆண்ட்ராய்டு 7. 1 நௌக்கட் 
  # 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
  # 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
  # 24 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ் 
  # கைரேகை ஸ்கேனர், 3225 எம்ஏஎச் பேட்டரி திறன்
  # வண்ணங்கள்: ரோஸ் கோல்டு, ஷேம்பெயின் கோல்டு மற்றும் மேட் பிளாக் 
  # இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 24,470 விலையில் சீனாவில் விற்பனைக்கு வந்துள்ளது.
 
விரைவில் இந்தியாவிலும் விவோ வி79 அறிமுகம் செய்ப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  

.

மூலக்கதை