அன்லிமிட்டெட் ஐடியா சேவை: வாய்ஸ் கால் + டேட்டா!!

TAMIL WEBDUNIA  TAMIL WEBDUNIA
அன்லிமிட்டெட் ஐடியா சேவை: வாய்ஸ் கால் + டேட்டா!!

ஐடியா நிறுவனம் தந்து பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவை + டேட்டா சேவையை வழங்கியுள்ளது.  


    அன்லிமிட்டெட் அழைப்புகளை வழங்கும் புதிய திட்டம் ரூ. 179-க்கு வழங்கப்படுகிறது. இதில் தினசரி 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

முன்னதாக வோடபோன் இதே போன்று ஒரு சேவையை வழங்கியது.  
  அனைத்து விதமான ஸ்மார்ட்போன் ஐடியா நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் வழங்கப்படுகிறது.  
  இத்துடன் இந்த திட்டத்தை மை ஐடியா செயலி மூலம் ரீசார்ஜ் செய்யும் போது கூடுதலாக 1 ஜிபி டேட்டா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.
  வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனம் இணைந்து நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனமாக உருவெடுக்க போராடி வரும் நிலையில், இது போன்ற சேவைகள் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

.

மூலக்கதை