அங்கொட லொக்கா இந்தியாவில் கைது

தமிழ் MIRROR  தமிழ் MIRROR
அங்கொட லொக்கா இந்தியாவில் கைது

களுத்துறை சிறைச்சாலையிலிருந்து கைதிகளை ஏற்றிச்சென்ற சிறைச்சாலைகள் பஸ்கள் இரண்டின் மீது, துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டதாக கூறப்படும், பிரதான சந்தேகநபரான அங்கொட லொக்காவும் இன்னொரு சந்தேகநபரும் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூலக்கதை