வௌ்ளம்பிட்டியவில் 328 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்பு

தமிழ் MIRROR  தமிழ் MIRROR
வௌ்ளம்பிட்டியவில் 328 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்பு

கொழும்பு, வௌ்ளம்பிட்டிய பகுதியில், 328 கிலோகிராம் கேரள கஞ்சாவை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், இரண்டு சந்தேக நபர்களை, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

வௌ்ளம்பிட்டியிவிலுள்ள வீடொன்றில் இருந்து, மற்றொரு பகுதிக்கு, குறித்த கஞ்சா தொகையை மாற்றுவதற்கு தயாராகிக்கொண்டிருந்த நிலையிலேயே, அவை, நேற்று (21) இரவு கைப்பற்றப்பட்டுள்ளன.

 

மூலக்கதை