ஜனாதிபதி செயலகத்தில் சற்றுமுன்னர்…

தமிழ் MIRROR  தமிழ் MIRROR
ஜனாதிபதி செயலகத்தில் சற்றுமுன்னர்…

ஜனாதிபதி செயலகத்தில் தற்போது இடம்பெற்று கொண்டிருக்கின்ற, முக்கிய கூட்டம் முன்னர் எடுக்கப்பட்ட படம். அந்த கூட்டத்துக்காக, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் வருகைதந்துள்ளனர். ஜனாதிபதி மைத்தியால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சற்றுமுன்னர் வருகைதந்தனர்.

மூலக்கதை