அமைச்சர்கள் பலர் வெளியேறினர்

தமிழ் MIRROR  தமிழ் MIRROR
அமைச்சர்கள் பலர் வெளியேறினர்

ஜனாதிபதி செயலகத்தில் சற்றுமுன்னர் கூட்டம் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், செயலகத்திலிருந்து அமைச்சர்கள் சிலர்
வெளியேறிவிட்டனர்.

கூட்டம் நிறைவடைந்து வெளியேறினரா அல்லது இல்லையா என்பது தொடர்பில் தகவல் வெளியாகவில்லை.

மூலக்கதை