பிலியந்தலை துப்பாக்கிச் சூடு: மூவர் கைது

தமிழ் MIRROR  தமிழ் MIRROR
பிலியந்தலை துப்பாக்கிச் சூடு: மூவர் கைது

பிலியந்தலையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், பெண்​ணொருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மூலக்கதை