ஜனாதிபதி வருகைதந்தார்

தமிழ் MIRROR  தமிழ் MIRROR
ஜனாதிபதி வருகைதந்தார்

ஜனாதிபதி செயலகத்தில் இன்றும் சொற்ப நேரத்தில் முக்கிய கூட்டம் இடம்பெறவிருக்கின்றது. அதற்காக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் வருகைதந்துள்ளனர். ஜனாதிபதி மைத்தியால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சற்றுமுன்னர் வருகைதந்தனர்...

மூலக்கதை