பஸ் கட்டணம் அதிகரிக்கும்

தமிழ் MIRROR  தமிழ் MIRROR
பஸ் கட்டணம் அதிகரிக்கும்

வருடாந்தம் ஜூலை 1ஆம் திகதி முதல் இடம்பெறும், தனியார் பஸ் கட்டண திருத்தத்தின் போது, பஸ் கட்டணமானது குறைந்த தொகையில் அதிகரிக்கும் என்று தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. 

இதனடிப்படையில், ஆகக் குறைந்த கட்டணமான 9 ரூபாய், 10 ரூபா வரை அதிகரிக்கப்படும் என்று அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். 

மூலக்கதை