27 பேர் மட்டுமே வாழும் நாடு எது தெரியுமா...!

இங்கிலாந்துக்கு அருகில் உள்ள சீலாந்து எனப்படும் நாடு, உலகின் மிகச்சிறிய நாடாகக் கருதப்படுகிறது. இங்கிலாந்தின் சஃபோல்க் கடல் கடற்கரையிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த நாடு, மைக்ரோ தேசம் எனவும் அழைக்கப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின் போது, பிரித்தானியாவால்...


வலைத்தமிழ்

நூற்றாண்டுகளாகக் காணாமல் போன உலகின் 8 ஆவது கண்டம் கண்டுபிடிப்பு.

உலகில் இதுவரையில் அங்கீகரிக்கப்பட்ட கண்டங்களாக 07 கண்டங்கள் திகழ்கின்றன இந்த வரிசையில் உலகின் 8 ஆவது கண்டத்தைப் புவியியல் ஆய்வு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். இந்தக் கண்டம் 375 ஆண்டுகள் நீருக்குள் மறைந்திருந்ததாக அவர்கள் கூறுகிறார்கள், கடல் தளத்தில் மீட்கப்பட்ட பாறை மாதிரிகளிலிருந்து...


வலைத்தமிழ்

விண்ணுக்குச் செலுத்தப்பட்ட ஜப்பானின் முதல் தனியார் ராக்கெட் வெடித்துச் சிதறியது.

ஜப்பானில் தனியார் நிறுவனம் சார்பில் உருவாக்கப்பட்ட ராக்கெட் கவுன்டவுன் முடிந்து விண்ணுக்கு ஏவப்பட்ட சில நொடிகளில் வெடித்துச் சிதறியது. ஜப்பான் சார்பில் விண்ணுக்குச் செலுத்தப்பட்ட முதல் தனியார் ராக்கெட் இதுவாகும். மேற்கு ஜப்பானின் வகாயாமா பகுதியின் குஷிமோடோ ஏவுதளத்திலிருந்து ஸ்பேஸ் ஒன்...


வலைத்தமிழ்

ஸ்டார்ஷிப் ராக்கெட் ஏவி வெற்றிகரமாகச் சோதனை.

33 என்ஜின்கள் பொருத்தப்பட்ட இந்த ராக்கெட் 394-அடி உயரம் கொண்டது. பூமிக்குத் திரும்பி வந்து இந்தியப் பெருங்கடலில் இறக்கத் திட்டமிடப்பட்டது. உலக பணக்காரரான எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி நிறுவனம் பூமியின் சுற்றுப்பாதை, சந்திரன் மற்றும் செவ்வாய்க் கிரகத்திற்கு...


வலைத்தமிழ்

வருகிறது அரிய சூரிய கிரகணம்; இந்தியாவில் தெரியுமா?

அடுத்த மாதம் ஏப்ரலில் முழுச் சூரிய கிரகண நிகழ்வு நடைபெற உள்ளது. இது ஒரு அரிய கிரகண நிகழ்வாகும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ஏப்ரல் 8, 2024 முழுச் சூரிய கிரகண நிகழ்வு நடைபெற உள்ளது. இது ஒரு அரிய கிரகண...


வலைத்தமிழ்

நட்சத்திரங்களைச் சுற்றி உறைந்த ஆல்கஹால், அசிட்டிக் ஆசிட்: வெப் டெலஸ்கோப் கண்டறிந்தது என்ன?

பேபி நட்சத்திரங்கள் என்றழைக்கப்படும் நட்சத்திரங்களைச் சுற்றி உறைந்த ஆல்கஹால், அசிட்டிக் அமிலம் சுழல்வதை நாசாவின் வெப் டெலஸ்கோப் கண்டறிந்துள்ளது. வானியலாளர்கள் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்பைப் பயன்படுத்தி, கோள்கள் இன்னும் உருவாகாத ஆரம்ப நிலை புரோட்டோஸ்டார்களிலும் (protostars) அதைச் சுற்றியும் பலவிதமான...


வலைத்தமிழ்

அமெரிக்கத் தமிழ்ச்சங்கம் மற்றும் தமிழ்ப்பள்ளி சார்பில் 6.99 ஏக்கரில் தமிழ்ப்பள்ளிகளுக்குக் கட்டிடங்கள்.

மிசௌரி ... மகிழ்ச்சி.. வாழ்த்துகள்.. அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி ...வாழ்க உங்கள் தமிழ்ப்பணி.. தமிழ்ச்சங்கமும் , தமிழ்ப்பள்ளியும் ஒன்றாக இணைந்து பயணிப்பது அமெரிக்காவின் ஒருசில மாகாணங்களில்தான் நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் தமிழ் உணர்விலும், ஒருங்கிணைந்த செயல்பாட்டிலும் முன்னுதாரணமாக இருப்பது அமெரிக்காவின்...


வலைத்தமிழ்

பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்குப் பொருத்தி சாதனை.. அமெரிக்காவில் நடந்த அதிசயம்!

அமெரிக்காவில் பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்குப் பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். அமெரிக்காவில், ரிக் ஸ்லாய்மென் என்ற 62 வயது நபர், கடந்த 11 வருடங்களாகச் சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், 2018-ம் ஆண்டு அவரின் 2 சிறுநீரகமும் செயல் இழந்தது....


வலைத்தமிழ்

யாழ்ப்பாணம் தமிழ் விவசாயிகளுக்கு 234 ஏக்கர் நிலம்: இலங்கை அதிபர் ரணில் விடுவித்தார்.

இலங்கை, வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புப் படை வசமிருந்த 234 ஏக்கர் நிலத்தை வேளாண் பணிகளுக்காக அப்பகுதி விவசாயிகளுக்கு அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்க வெள்ளிக்கிழமை விடுவித்தார். இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக யாழ்ப்பாணம் உள்ளது. இப்பகுதியைச்...


வலைத்தமிழ்

வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை.

வட கொரியா 3 குறுகிய தொலைவு ஏவுகணைகளை ஏவி சோதித்ததாக ஜப்பானும், தென் கொரியாவும் கூட்டா க தெரிவித்துள்ளன. வட கொரியா 3 குறுகிய தொலைவு ஏவுகணைகளைத் திங்கள்கிழமை ஏவி சோதித்ததாக ஜப்பானும், தென் கொரியாவும் தெரிவித்தன. இரு நாடுகளுக்கும் இடையே...


வலைத்தமிழ்

துபாய் நூலகத்துக்குத் தமிழக எழுத்தாளரின் நூல்கள் அன்பளிப்பு.

துபாய் நகரின் மிகவும் பிரமாண்ட நூலகமான முஹம்மத் பின் ராஷித் நூலகத்துக்கு நெல்லை ஏர்வாடியைச் சேர்ந்த எழுத்தாளர் சலாஹுதீன் எழுதிய தக்கலை பீரப்பாவின் பாடல்களுக்கான உரைநூல்களை நூலகத்தின் அதிகாரியான முஹம்மத் அம்மாரிடம் நூலாசிரியர் சார்பாக ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் வழங்கினார். இதனைப்...


வலைத்தமிழ்

கனடா க்யூபெக் நகரில் உலகின் மிகப்பெரிய குளிர்காலத் திருவிழா.

கனடா நாட்டின் மிகப்பெரிய மாகாணம் க்யூபெக். ‘ஃப்ரெஞ்சு' மொழியை அதிகாரப்பூர்வமான மொழியாகக் கொண்டுள்ள இந்த மாகாணத்தின் முக்கிய நகரங்களில் ஒன்று க்யூபெக் நகரம். செய்ண்ட் லாரன்ஸ் நதிக்கரையில் அழகாக வீற்றிருக்கும் க்யூபெக் நகரில் ஒவ்வொரு வருடமும் குளிர்காலத்தில் பிரமாண்டமான திருவிழா நடைபெறும்....


வலைத்தமிழ்

ஸ்னோஃப்ளேக்கின் முதல் இந்திய அமெரிக்கத் தலைமை நிர்வாக அதிகாரியான தமிழர்.

கூகுளில் தனது 15 வருடங்களில் கூகுளின் விளம்பர வணிகத்தின் வளர்ச்சியின் ஒருங்கிணைந்த பகுதியை $1.5 பில்லியனில் இருந்து $100 பில்லியனாக உயர்த்தியவர் ஸ்ரீதர் ராமசாமி. பெல் லேப்ஸ், லூசண்ட் டெக்னாலஜிஸ் மற்றும் பெல் கம்யூனிகேஷன்ஸ் ரிசர்ச் (பெல்கோர்) ஆகியவற்றிலும் ஆராய்ச்சிப் பதவிகளை...


வலைத்தமிழ்

8 வயது சிறுவன் சதுரங்கப் போட்டியில் கிராண்ட்மாஸ்டரை வீழ்த்தி உலக சாதனை.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 8 வயது சிறுவன் கிளாசிக் சதுரங்கப் போட்டியில் கிராண்ட்மாஸ்டர் ஒருவரை வீழ்த்தி முதல் முறையாக வரலாறு படைத்துள்ளார். ஒன்பது வயதுக்குட்பட்ட முதல் வீரர் போலந்தின் 37 வயது Jacek Stopa என்பவரையே சுவிட்சர்லாந்தில் நடந்த கிளாசிக் சதுரங்கப்...


வலைத்தமிழ்

மூளையில் சிப் பொருத்தப்பட்ட நபர் எண்ணங்களால் கம்ப்யூட்டர் மவுஸ்-ஐ இயக்குவதாக எலான் மஸ்க் தகவல்.

அதிர்ச்சிகரமான காயங்கள் உள்ள மனிதர்களின் மூளைக்குள் சிப் பொருத்தி, அவர்களை இந்தப் பாதிப்பிலிருந்து மீட்க எலான் மஸ்க் 'நியூராலின்க்' என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனம் மனிதர்களின் மூளையில் சிப் பொருத்தும் முதல் முயற்சியின் முதற்கட்டச் சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்திருப்பதாக...


வலைத்தமிழ்

இந்தியர்கள் இப்போது இலங்கை உட்பட மொத்தம் 7 வெளிநாடுகளில் UPI மூலம் பணம் செலுத்தலாம்.

UPI (U ified Payme ts I terface) மொபைல் ஃபோன் ஆப்ஸ் மூலம் டிஜிட்டல் பேமெண்ட்டுகளை செயல்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. UPI நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) மூலம் கண்காணிக்கப்படுகிறது. உள்நாட்டு உபயோகத்தில் மட்டுமே இருந்த UPI...


வலைத்தமிழ்

இந்தியாவைத் தொடர்ந்து நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த அமெரிக்கா - எதற்காகத் தெரியுமா?

நிலவின் மேற்பரப்பில் முதன்முதலில் ஒரு தனியார் நிறுவனத்தின் விண்கலம் தரையிறங்கிய தருணம் இது. அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் அமைந்திருக்கும் இன்டுயடிவ் மெஷின்ஸ் நிறுவனம் அதன் ஒடிசியஸ் ரோபோவை நிலவின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறக்கியுள்ளது. விண்கலம் தற்காலிகமாகச் செயலிழந்ததைக் கண்டுபிடிக்கச் சில...


வலைத்தமிழ்

ஈரான் செல்வதற்கு, இந்தியர்களுக்கு இனி விசா தேவையில்லை!

இந்தியச் சுற்றுலாப் பயணிகளுக்கான விசா நடைமுறை இல்லாத வரவேற்பை, வளைகுடா தேசங்களில் ஒன்றான ஈரான் விடுத்துள்ளது. ஈரானுக்குச் செல்லத் திட்டமிடும் இந்தியச் சுற்றுலாப் பயணிகளுக்கான விசா இல்லாத கொள்கையை ஈரான் அறிவித்துள்ளது. இது தொடர்பாக டெல்லியில் உள்ள ஈரான் தூதரகம் வெளியிட்ட...


வலைத்தமிழ்

நிலவில் அணுசக்தி: திட்டத்தின் முதல் கட்டத்தை நிறைவு செய்த நாசா.

2030-களின் முற்பகுதியில் சந்திரனில் ஓர் அணுவுலையை இயக்குவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. சந்திரனில் பயன்படுத்தச் சிறிய, மின்சாரத்தை உருவாக்கும் அணுக்கருப் பிளவு உலைக்கான கருத்துருக்களை உருவாக்குவதற்கான திட்டத்தின் வடிவமைப்பு கட்டத்தை நாசா முடித்துள்ளது. பிளவு மேற்பரப்பு மின் திட்டம் சந்திரனில்...


வலைத்தமிழ்

வெளிநாட்டில் படிக்க இந்திய மாணவர்களுக்கு ஏற்ற சிறந்த நாடுகள்.

மாணவர் விசாக்கள் மீதான கனடாவின் சமீபத்திய வரம்பு காரணமாக, சர்வதேச மாணவர்கள் உற்சாகமான, மாற்றுப் படிப்பு இடங்களை ஆராய்கின்றனர்; சிறந்த வெளிநாடுகளின் பட்டியல் இங்கே. சர்வதேச மாணவர்களின் சேர்க்கையைக் கட்டுப்படுத்தும், கனடாவின் சமீபத்திய கொள்கை மாற்றத்தின் வெளிச்சத்தில், வெளிநாட்டில் படிக்க விரும்பும்...


வலைத்தமிழ்

2026ஆம் ஆண்டு வரை வெளிநாட்டவர்கள் கனடாவில் வீடு வாங்கமுடியாது.

வெளிநாட்டவர்கள், 2026ஆம் ஆண்டு வரை, கனடாவில் வீடு வாங்கமுடியாத வகையில் தடை நீட்டிப்பு ஒன்று அறிமுகப்படுத்தப்படுவது குறித்து கனடா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வெளிநாட்டவர்கள் வீடு வாங்கத் தடை கனேடியர்கள் அல்லாதவர்கள், கனடாவில் வீடு வாங்குவதற்கு, ஜஸ்டின் ட்ரூடோ அரசு 2022ஆம்...


வலைத்தமிழ்

கூகுள் மேப்பில் அறிமுகமாகும் AI தொழில்நுட்பம் - ரசனைக்கேற்ப இனி Suggestion கிடைக்கும்!

கூகுள் மேப்பில் புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கும் செயற்கை நுண்ணறிவு அம்சம், பயனர்களின் ரசனைக்கு ஏற்ற முடிவுகளை உடனுக்குடன் வழங்கும்படி அமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கூகுள் மேப்ஸ் மக்களின் வாழ்க்கையை மிகவும் எளிதானதாக மாற்றி விட்டது. இணையம் உதவியுடன் பயணம் நமக்கு மிகவும் சௌகரியமானதாக...


வலைத்தமிழ்

நாம் இதுவரை பார்த்திராத நிலவின் இருண்ட பக்கதி படத்தைப் பகிர்ந்தது நாசா.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா நாம் இதுவரை பார்த்திராத நிலவின் தொலைதூரப் பகுதியை மிகத் துல்லியமாக, படம் எடுத்து அனுப்பியுள்ளது. "இது நிலவின் ஒரு பகுதி. நம் பூமியிலிருந்து பார்க்க முடியாத பகுதி, தொலைதூர நிலவுப் பக்கம்" என்று நாசா...


வலைத்தமிழ்

AI தொழில்நுட்பத்தால் எந்தெந்த பணிகளுக்கு எல்லாம் பாதிப்பு இல்லை? இந்த பட்டியல்ல உங்கள் வேலை இருக்கா?

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான AI கிட்டத்தட்ட அனைத்துத் துறைகளிலும் நுழைந்துவிட்டது. இதன் வளர்ச்சியை நாம் ஊக்குவிக்கும் அதே வேளையில் மனிதர்களின் வேலைகளை இது பறித்துவிடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. அண்மைக் காலமாக ஐடி நிறுவனங்களில் நிகழ்ந்த பணி நீக்கங்களே இதற்கு உதாரணம்....


வலைத்தமிழ்

ரூ.700 கோடி செலவில் அபுதாபியில் கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயண் கோயிலைப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று...

2 நாள் பயணமாகப் பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) வந்துள்ளார். 13-02-2024 அன்று துபாய் வந்த பிரதமர் மோடி, அந்த நாட்டு அதிபர் முகமது பின் சையது அல் நஹ்யானை சந்தித்துப் பேசினார். அப்போது இந்தியா, ஐக்கிய அரபு...


வலைத்தமிழ்