கஜா புயல் திசை மாறியதால் 6 மாவட்டங்களில் மட்டும் கனமழை எச்சரிக்கை!

கஜா புயல் திசை மாறியதால் 6 மாவட்டங்களில் மட்டும் கனமழை எச்சரிக்கை!

கஜா புயலின் திசை மாறியது. கடலூர்-பாம்பன் இடையே, 15 ந் தேதிகரையைக் கடக்கிறது. தஞ்சாவூர், திருவாரூர்,...


வலைத்தமிழ்

கோவையிலும், ‘பேட்டரி பஸ்’ அறிமுகம் செய்ய போக்குவரத்து அதிகாரிகள் திட்டம்!

சென்னையைத் தொடர்ந்து கோவையிலும் பேட்டரி பஸ்சினை அறிமுகம் செய்ய, போக்குவரத்து அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். சென்னையில், தமிழகம் மட்டும் அல்லாது பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்களும் தங்கி, பள்ளி, கல்லூரி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் பணிக்குச் சென்று வருகின்றனர். அவ்வாறு...


வலைத்தமிழ்

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதி நியமனம்!

கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி வினித் கோத்தாரி சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த மூத்த நீதிபதி குலுவாடி ஜி.ரமேஷ் மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவர் வரும் 22ம் தேதிக்குள், அங்கு பொறுப்பேற்க வேண்டும்....


வலைத்தமிழ்

8 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்ய இந்தியா ஒப்பந்தம்!

8 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தங்களை இந்தியா பெற்று உள்ளது. 2017-2018ம் ஆண்டில் நாட்டின் சர்க்கரை ஏற்றுமதி 32.5 மில்லியன் டன்களாக இருந்தது. 2018- 2019ம் ஆண்டிலும் இதே அளவு உற்பத்தி ஆகி உள்ளது. 2018-ல் 32 மில்லியன்...


வலைத்தமிழ்

மா நன்னன் ஐயா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள், தனித்தமிழ் இயக்கத்தைச் சேர்ந்த செம்மல்...

மா நன்னன் ஐயா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள், தனித்தமிழ் இயக்கத்தைச் சேர்ந்த செம்மல் (கோவிந்தன்) நினைவேந்தலும் 10. 11. 18 காலை 10 மணிக்கு இராசரத்தினம் கலையரங்கில் நடைபெற்றது. விடுதலை ஆசிரியர் கி வீரமணி அவர்கள், செம்மல் படத்தைத்...


வலைத்தமிழ்
மா நன்னன் ஐயா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள், தனித்தமிழ் இயக்கத்தைச் சேர்ந்த செம்மல் (கோவிந்தன்) நினைவேந்தள்..

மா நன்னன் ஐயா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள், தனித்தமிழ் இயக்கத்தைச் சேர்ந்த செம்மல்...

மா நன்னன் ஐயா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள், தனித்தமிழ் இயக்கத்தைச் சேர்ந்த செம்மல்...


வலைத்தமிழ்

இளம் விஞ்ஞானி விருது பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா!

விளாத்திகுளம் அருகே வி.வேடப்பட்டி புனித பால்ஸ் உயர்நிலைப்பள்ளியில், இளம் விஞ்ஞானி விருது பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம், நெல்லை மாவட்ட அறிவியல் மையம் மற்றும் கூடங்குளம் அணுமின் நிலையம் இணைந்து 26-வது தேசிய குழந்தைகள் அறிவியல்...


வலைத்தமிழ்

திருவண்ணாமலை தீபத்திருவிழா- 2650 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு: அமைச்சர் தகவல்!

திருவண்ணாமலை கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவுக்காக 2650 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்து உள்ளார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் 23ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபமும்,...


வலைத்தமிழ்
கார்த்திகை தீபத்திருவிழாவிற்காக தயாராகும் அகல்விளக்குகள்!

கார்த்திகை தீபத்திருவிழாவிற்காக தயாராகும் அகல்விளக்குகள்!

கார்த்திகை தீபத்திருவிழாவிற்காக மானாமதுரையில் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் விவசாயம் பிரதானமாக...


வலைத்தமிழ்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் அதிகரிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் அதிகரிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வைரஸ் காய்ச்சல், டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் அதிகரித்து உள்ளது. சுகாதாரத்துறை செயலாளர்...


வலைத்தமிழ்
ராமேஸ்வரம் சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

ராமேஸ்வரம்- சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

ராமேஸ்வரம்- சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் குறித்து தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது....


வலைத்தமிழ்

திருச்சி மாநகராட்சி சார்பில் திறந்தவெளி நூலகம்!

திருச்சி, புத்தூரில் அரசு மருத்துவமனை எதிரில் மாநகராட்சி சார்பில் திறந்த வெளி நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நூலகத்துக்கு கதவுகள் கிடையாது. புத்தகங்கள் நனையாமல், சேதம் அடையாமல் இருப்பதற்காக கூரை அமைக்கப்பட்டு உள்ளது. இரும்பினால் ஆன அலமாரிகளில் மாநகராட்சி சார்பில் 2...


வலைத்தமிழ்
அரசுப்பள்ளிகளில் பயோமெடரிக் வருகைப் பதிவேடு அரசாணை வெளியீடு!

அரசுப்பள்ளிகளில் பயோ-மெடரிக் வருகைப் பதிவேடு- அரசாணை வெளியீடு!

அரசுப் பள்ளிகளில் பயோ-மெட்ரிக் வருகைப் பதிவேடு தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அரசுப் பள்ளிகளில் பயோ-மெட்ரிக்...


வலைத்தமிழ்

தீபாவளியை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து 8 சிறப்பு ரயில்கள்!

தீபாவளியை முன்னிட்டு, தாம்பரத்தில் இருந்து 8 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தகவல் தெரிவித்து உள்ளது. தாம்பரத்திலிருந்து நெல்லைக்கு நவ.3, 5 ஆகிய தேதிகளில் காலை 9.30 மணிக்கு சிறப்பு முன்பதிவில்லா ரயில் இயக்கப்படுகிறது. நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு...


வலைத்தமிழ்

தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு!

வனத்தோட்டம், ரப்பர், தேயிலை தோட்ட கழகத் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி தமிழ்நாடு வனத்துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு வனத்தோட்டக் கழகம், அரசு...


வலைத்தமிழ்

டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வான 83 பேரும் பணியைத் தொடர சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு!

டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் கடந்த 2005ம் ஆண்டில் தேர்வான 83 பேரும் தங்கள் பணியைத் தொடரலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த 2005ம் ஆண்டில் குரூப் -1 தேர்வு மூலம் 91 அதிகாரிகளை...


வலைத்தமிழ்
நியூட்ரினோ ஆய்வு மைய திட்டத்திற்கு இடைக்காலத் தடை!

நியூட்ரினோ ஆய்வு மைய திட்டத்திற்கு இடைக்காலத் தடை!

தேனி மாவட்டத்தில் அமைக்கப்பட இருந்த நியூட்ரினோ ஆய்வு மைய திட்டத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம், இடைக்காலத்...


வலைத்தமிழ்

திருச்சி அருகே 17-ம் நூற்றாண்டு கோட்டை இருந்ததற்கான தடயங்கள் கண்டுபிடிப்பு!

திருச்சி அருகே 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்காரர்களின் கோட்டை இருந்ததற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்த கல்வெட்டு மற்றும் தொல்லியல்துறை ஆய்வாளர் பாபு துறையூர் பகுதியில் கள ஆய்வு செய்தார். அப்போது 17ம் நூற்றாண்டை சேர்ந்த பாளையக்காரர்களின் கோட்டைகள்...


வலைத்தமிழ்

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை தொடங்கியது!

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. சென்னையில் முதல் நாள் காலையில் துவங்கிய மழை இரவு வரை தொடர்ந்தது. 2-வது நாளும் ஆங்காங்கே விட்டு விட்டு மழை பெய்கிறது. புறநகரிலும் பரவலாக மழை பெய்து...


வலைத்தமிழ்

தமிழகத்தில் 80 வயது கடந்த முதியோர்களுக்கு ஓய்வூதியம் மணியார்டர் மூலமாக வழங்க அரசு ஏற்பாடு!

தமிழகத்தில் 80 வயதை கடந்த முதியவர்களுக்கு ஓய்வூதியம் வீட்டிற்கு மணியார்டர் மூலமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது: வங்கிகளில் பயனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும்போது கூட்ட நெரிசல் ஏற்படுதல்...


வலைத்தமிழ்

கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் லட்சக்கணக்கில் வெளிநாட்டு பறவைகள்!

கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் லட்சக்கணக்கில் வெளிநாட்டுப் பறவைகள் வந்து குவிந்துள்ளன. நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்து உள்ளது. இந்த சரணாலயத்திற்கு அக்டோபர் முதல் மார்ச் வரை லட்சக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் வந்து செல்லும். பறவைகளின் நுழைவுவாயில்...


வலைத்தமிழ்

தமிழகத்தில் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த பள்ளி கல்வித்துறை நடவடிக்கை!

தமிழகத்தில் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் நல்ல முறையில் கல்வி கற்று உயர்கல்வி கற்கவும், போட்டித் தேர்வுகளில் சிறந்து விளங்கவும் கூடுதல் கவனம் செலுத்தி...


வலைத்தமிழ்

பராமரிப்பின்றி இருக்கும் புத்தர் சிலையை தொல்லியல் துறையினர் பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை!

சின்னசேலம் அருகே விவசாய நிலத்தில் பராமரிப்பு இல்லாமல் இருக்கும் புத்தர் சிலையை தொல்லியல் துறை எடுத்துப் பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர், செஞ்சி, சின்னசேலம், கச்சிராய பாளையம் உள்ளிட்ட இடங்களில் பண்டைய மன்னர்கள்...


வலைத்தமிழ்

நவம்பர் 1ம் தேதி முதல் தமிழகம், புதுவையில் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: வானிலை மையம் அறிவிப்பு!

நவம்பர் 1ம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது. அக்டோபர் மாதத்திலேயே வடகிழக்குப் பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் வானிலை...


வலைத்தமிழ்

சென்னையில் உருவாக்கப்பட்ட இந்தியாவின் அதிவேக நவீன ரயில் பெட்டிகள்!

இந்தியாவின் அதிவேக, நவீன ரயிலின் பெட்டிகள் சென்னையில் ஒருங்கிணைந்த ரயில் பெட்டித் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டு உள்ளன. இந்த மாடர்ன் ரயிலுக்கு ''டிரெய்ன் 18'' என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த ரயிலின் சோதனை ஓட்டம் தொடங்கியது. இந்தியாவின் அதிவேக ரயிலாக சதாப்தி...


வலைத்தமிழ்