விண்வெளி கழிவுகளின்றிச் செயல்படுத்தப்பட்ட பிஎஸ்எல்வி ஆய்வுத் திட்டம்: இஸ்ரோ தகவல்.

பசிபிக் பெருங்கடலில் கடந்த 21-ம் தேதி மதியம் 2.04 மணிக்கு பிஎஸ்-4 நிலை இறக்கப்பட்டதாகவும் இஸ்ரோ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இத்திட்டத்தின் பிரதானச் செயற்கைக்கோளான எக்ஸ்போசாட்டில், எக்ஸ்பெக்ட் (எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோகிராபி), போலிக்ஸ் (எக்ஸ்ரே போலரி மீட்டா்) ஆகிய 2...


வலைத்தமிழ்

கல்லூரி மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு; விண்வெளி தொடர்பாகப் பயிற்சி பெற இஸ்ரோ அழைப்பு.

இஸ்ரோ ஸ்டார்ட் திட்டம் 2024; விண்வெளி பற்றித் தெரிந்து கொள்ள விரும்பும் கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு இயற்பியல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை மற்றும் முதுகலை (UG/PG) படிப்புகளை வழங்கும் இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்கள்/ பல்கலைக்கழகங்கள்/ கல்லூரிகளில் விண்வெளி...


வலைத்தமிழ்

23 பாகிஸ்தானியா்களுடன் கடத்தப்பட்ட மீன்பிடி கப்பலை மீட்டது இந்தியக் கடற்படை.

பாகிஸ்தானியா்கள் 23 போ் பயணித்த ஈரான் நாட்டு மீன்பிடி கப்பலைக் கடற்கொள்ளையா்கள் கடத்திய நிலையில், அந்தக் கப்பலை இந்தியக் கடற்படை பாதுகாப்பாக மீட்டுள்ளது. அரபிக் கடலில் ஏடன் வளைகுடா அருகில் சோகோட்ரோ தீவு உள்ளது. இந்தத் தீவிலிருந்து 90 கடல் மைல்...


வலைத்தமிழ்

சூப்பர் எல் நினோ" இந்தியாவைப் பாதிக்குமா?

பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை பொதுவாக 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். கடந்த 2002 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் எல் நினோ தாக்கத்தால் இந்தியாவில் வறட்சி ஏற்பட்டுள்ளது. 'எல் நினோ' என்பது பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில்...


வலைத்தமிழ்

தனிநபர் புரட்சியால் உருவான 1,360 ஏக்கர் வனச் சரணாலயம்!.

ஜாதவ் பயேங் - இவர்தான் ‘Forest Ma of I dia’ என்ற பெருமைக்கு உரியவர். இவர் அசாமில் வாழும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். ஒரு அடித்தட்டு விவசாயியாகத் துவங்கிய இவரது இந்தப் பயணம் இன்று உலகளாவிய சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக முக்கிய பங்காற்றியுள்ளார்....


வலைத்தமிழ்

ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.

இந்திய வரலாற்றில் முதன்முறையாகப் பாதுகாப்பு பொருட்கள் ஏற்றுமதி ரூ. 21,000 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. இது குறித்து மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எக்ஸ் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய வரலாற்றில் முதன்முறையாக இந்தியப் பாதுகாப்பு ஏற்றுமதி...


வலைத்தமிழ்

சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.

இந்தியப் பெருங்கடலில், கடற்கொள்ளையர்களிடமிருந்தும், ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களிலிருந்தும் சரக்குக் கப்பல்களைப் பாதுகாக்கும் பணியில் பத்துக்கும் மேற்பட்ட போர்க் கப்பல்களை இந்தியக் கடற்படை அரபிக் கடலில் ஈடுபடுத்தியுள்ளது. குறிப்பாக, இந்து மகா சமுத்திரத்தின் வடமேற்குப் பகுதி வழியாகப் பயணிக்கும் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக...


வலைத்தமிழ்

அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.

ஒடிசா கடற்கரையில் உள்ள ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவிலிருந்து, அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் புதிய தலைமுறை ஏவுகணையான அக்னி பிரைமை இந்தியா வெற்றிகரமாகச் சோதனை செய்தது. நாட்டின் பாதுகாப்புக்கு அக்னி ரக ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு, ராணுவத்தில் சேர்க்கப்பட்டு வருகின்றன. அந்த...


வலைத்தமிழ்

கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.

தமிழ்நாட்டில் சென்னை காட்டுப்பள்ளியில் எல் அண்ட் டி நிறுவனத்தின்கப்பல்கட்டும் தளம் அமைந்துள்ளது. இது இந்தியாவில் அமைந்துள்ள நவீனத் தளமாகும். இந்நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு அமெரிக்க கடற்படை கப்பலான ‘சார்லஸ் ட்ரூ’ (Charles Drew) சென்னை காட்டுப்பள்ளியில் உள்ள எல் அண்ட்...


வலைத்தமிழ்

அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.

உலக நாடுகளில் பெரும்பாலானவை ‘மினி இந்தியா’வைக் கொண்டுள்ளன என்றும் சொல்லலாம். தற்போது பல இந்தியர்கள் வேலை நிமித்தமாக வெளிநாட்டில் தங்க வேண்டியுள்ளது. சிலர் படிப்பு அல்லது பிற தேவைகளுக்காக வெளிநாடுகளில் தங்குகிறார்கள். ஆனால், பல்வேறு அண்டை நாடுகளில் இந்தியர்களின் மக்கள் தொகை...


வலைத்தமிழ்

வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.

தற்போது இந்தியா முழுவதும் ஸ்மார்ட் சாதனங்களுக்குத் தான் நல்ல வரவேற்பு உள்ளது. எனவே பல முன்னணி நிறுவனங்கள் ஸ்மார்ட் சாதனங்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது. இந்நிலையில் பட்ஜெட் விலையில் தரமான ஸ்மார்ட் தலைக்கவசம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது...


வலைத்தமிழ்

சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -

வானியல் நிகழ்வுகள் குறித்த ஆர்வம் விஞ்ஞானிகளுக்கு மட்டுமல்ல, சாதாரணப் பொதுமக்களுக்கும் அதிகம். அதிலும் சூரிய கிரகணம் குறித்த ஆச்சர்யம் எல்லோருக்கும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. அதிலும் மிக அரிதான, நீண்ட நேரம் நீடித்த முழு சூரிய கிரகணத்தை 8/4/2024 அன்று இரவு...


வலைத்தமிழ்

4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்

கரோனா தொற்றால் நிறுத்தப்பட்ட சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது. கரோனா பெருந்தொற்றால் 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் சென்னை விமான நிலையத்தில் விமானச் சேவை நிறுத்தப்பட்டது. பின்னர், கரோனா தொற்று கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து...


வலைத்தமிழ்

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து புல்டாக், பிட்புல் டெரியர் இன வேட்டை நாய்களை இந்தியாவில் வளர்க்கத் தடை.

ராட்வீலர், பிட்புல் டெரியர் உள்ளிட்ட வேட்டை நாய்கள் மூர்க்கமானவை. இவற்றைச் செல்லப்பிராணியாக வளர்த்தல் அல்லது வேறு காரணங்களுக்காகப் பராமரித்தல் என்பது சில நேரம் ஆபத்தில் முடிந்துவிடுகிறது. இவற்றால் கடித்துக் குதறப்பட்டு பொது மக்கள் படுகாயமடைந்து மரணித்த சம்பவங்களும் உண்டு. இது தொடர்பாக...


வலைத்தமிழ்

சீனாவின் வடக்கு எல்லை வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணையைப் பரிசோதித்தது இந்தியா.

ஒரே சமயத்தில் பல குண்டுகளைச் சுமந்து சென்று பல இலக்குகளைக் குறிவைத்துத் தாக்கும் திறன்கொண்ட அக்னி-5 ஏவுகணையை வெற்றிகரமாகப் பரிசோதித்திருப்பதாக இந்தியா அறிவித்தது. இது கடந்த மார்ச் 11-ஆம் தேதி அன்று நிகழ்த்தப்பட்டது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு ‘மிஷன் திவ்யாஸ்திரம்’ என்று...


வலைத்தமிழ்

கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை.

கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில் தொடருவதால் 27/03/2024 முதல் 4 நாட்களுக்கு 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் வழக்கமாக ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் தான் கோடை வெயில் கடுமையாக இருக்கும். ஆனால் இந்த வருடம் 2 மாதங்களுக்கு முன்பே...


வலைத்தமிழ்
ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு  அமைச்சர் அறிவிப்பு

ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு

ஜூன் அல்லது ஜூலையில் அனைத்துலக முருகன் மாநாடு நடத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை...


வலைத்தமிழ்

சளி, உயர் ரத்த அழுத்தத்துக்கான 46 மருந்துகள் தரமற்றவை என இந்திய அரசு தகவல்.

சளி, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கான 46 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மாத்திரை, மருந்துகளை மத்திய மற்றும்...


வலைத்தமிழ்

குழந்தைகளை 6 வயதில்தான் 1-ம் வகுப்பில் சேர்க்க வேண்டும் என மத்தியக் கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்.

குழந்தைகளுக்கு 6 வயது ஆன பிறகே 1-ம் வகுப்பில் சேர்க்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்தியக் கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. தேசியக் கல்விக் கொள்கை - 2020 அமல்படுத்தப்பட்டு நடைமுறையிலிருந்து வருகிறது. இதற்குத் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தாலும், பிற...


வலைத்தமிழ்

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனுக்கு சர்வதேச விருது.

இந்தியாவின் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான சந்தோஷ் சிவன், தமிழ், மலையாளம், இந்திப் படங்களில் பணியாற்றி வருகிறார். தமிழில், தளபதி, ரோஜா, இருவர், உயிரே, ராவணன், துப்பாக்கி உட்படப் பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். விருது பெறும் முதல் இந்திய ஒளிப்பதிவாளர் உருமி...


வலைத்தமிழ்
மேலும்



சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையை ஏற்று கீழடி அருங்காட்சியகத்தில் 4 சுற்றுலா கைடுகள் நியமனம்.

சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையை ஏற்று கீழடி அருங்காட்சியகத்தில் 4 சுற்றுலா கைடுகள் நியமனம் சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையை ஏற்று கீழடி அருங்காட்சியகத்தில் 4 சுற்றுலா கைடுகள் நியமனம் செய்துள்ளனர். தொல்லியல் துறையில் டிப்ளமோ பயின்று தமிழ், ஆங்கில மொழிகள் தெரிந்த 4...


வலைத்தமிழ்

மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!

பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி திடீரென மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அவருடைய கண்கள் தானம் அளிக்கப்பட்டன. தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பு மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் டேனியல் பாலாஜி. சீரியலில் அறிமுகமான இவர் அதன்...


வலைத்தமிழ்

தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.

காரைக்குடி அருகே கல்லல் அரண்மனை சிறுவயலில் சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் காளிராசா, கள ஆய்வாளர் சரவணன் ஆகியோர் கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் 148 ஆண்டுகள் பழமையான தாது பஞ்சகால ஜமீன்தார் கல்வெட்டைக் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து காளிராசா கூறுகையில்,...


வலைத்தமிழ்

சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.

சிவகங்கை மாவட்டத்தில் நடந்த கோயில் திருவிழாவின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பரவசத்தை ஏற்படுத்தி வருகிறது. அப்படியென்ன முக்கியத்துவம் இந்த திருவிழாவில்? பெண்கள் மட்டுமே கொண்டாடும் விழாக்கள் உள்ளதுபோல, ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழாக்களும் உண்டு.. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே...


வலைத்தமிழ்

40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.

சென்னையின் பிரபலத் தியேட்டர்களில் ஒன்றான உதயம் தியேட்டர் மூடப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இங்கே வரப்போகும் புதிய மிகப்பெரிய திட்டம் பற்றிய தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. பழைய சென்னையின் பிரபலமான பகுதிகளில் உதயம் தியேட்டர் ஒன்றாகும். தற்போது...


வலைத்தமிழ்

சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.

சென்னையில், தங்கத்தால் வடிவமைக்கப்பட்ட ராமாயணப் புனித நூல், வரும் 8-ம் தேதி, அயோத்தி ராமர் கோவிலுக்கு அனுப்பப்பட உள்ளது. துளசிதாசர் எழுதியுள்ள, 'ஸ்ரீ ராம் சரித மானஸ்' என்ற ராமாயணக் கதை, 522 தங்கத் தகடுகளில் எழுதி, அயோத்தியில் உள்ள ராமர்...


வலைத்தமிழ்

குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.

எழுத்தாளர் சோம.வீரப்பன் எழுதிய `திருக்குறளில் மேலாண்மை' தொடர்பான ‘தி ஆர்ட் ஆஃப் ஜாகிங் வித் யுவர் பாஸ்’ (The art of joggi g with your boss) என்ற ஆங்கில நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது. திருச்சி பெல்...


வலைத்தமிழ்

சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.

கேரள மாநிலத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. அங்குக் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் வெப்ப நிலை இந்த ஆண்டு 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் அதைவிட அதிகம். பள்ளி நேரங்களில் குழந்தைகள் போதிய...


வலைத்தமிழ்

கின்னஸ், அமெரிக்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், ஹார்வெடு பல்கலைக்கழகப் பாராட்டு உள்ளிட்ட 10 விருதுகளைப் பெற்ற...

கின்னஸ், அமெரிக்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், ஹார்வெடு பல்கலைக்கழகப் பாராட்டு உள்ளிட்ட 10 விருதுகளைப் பெற்ற 2 வயது மழலை குழந்தை.கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 27). ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயாராகி வருகிறார். இவரது மனைவி ராஜலட்சுமி (25)....


வலைத்தமிழ்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் ஓராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

ஓராண்டு பட்டயப் படிப்பு 2024-25ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் தமிழ்ச் சுவடியியல் (ம) பதிப்பில் ஓராண்டு பட்டயப் படிப்பு 2024-25ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஏப்ரல்...


வலைத்தமிழ்

மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு!

மொழிபெயர்ப்பிற்கான சாகித்திய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ் உள்பட 24 மொழிகளைச் சேர்ந்த படைப்பாளர்களுக்குச் சாகித்திய அகாடமி விருதுகள் மார்ச். 11-ல் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மமாங் தய் எழுதிய தி பிளாக்...


வலைத்தமிழ்

செம்மொழி நிறுவன இணையதளத்தில் சங்க இலக்கிய உரைகள் பதிவேற்றம்.

சென்னை, பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில், சங்க இலக்கியங்கள் குறித்த பல்வேறு ஆய்வுகள், பதிப்புகள், மொழிபெயர்ப்புகள் உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன. அதன் ஒரு பகுதியாக, வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள், சங்க இலக்கியம் குறித்த தகவல் களை அறியும் வகையில்,...


வலைத்தமிழ்

2,200 ஆண்டுகளுக்கு முந்தைய செழித்தோங்கிய சமூகத்தின் சுவடுகள்.. கடையம் அகழாய்வில் தகவல்!

கடையம் அருகே சுமார் 2 ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முன்பு பண்பாட்டிலும், பொருளாதாரத்திலும் செழித்து விளங்கிய ஒரு சமூகம் வாழ்ந்த வாழ்விடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம், கடையத்திலிருந்து ராமநதி அணைக்குச் செல்லும் பகுதியில் ஜம்புநதி ஆற்றங்கரையோரம் தட்டப்பாறை இடுகாடு என்ற இடம்...


வலைத்தமிழ்

"உலகத் தமிழ் மாநாடு" - வரலாறு திரும்புமா ?

வணக்கம், தவத்திரு தனி நாயகம் அடிகளார் அவர்கள் உலகு தழுவிய தமிழ் ஆராய்ச்சி மன்றத்தை 1964-ஆம் ஆண்டு நிறுவி ஒரு வலுவான தேவையை அறிந்து, இலக்கை நிர்ணயித்து செயல்பாடுகளை வகுத்தார். இம்மன்றம் கீழ்க்காணும் நோக்கங்களைக் கொண்டிருந்தது; 1. உலகம் முழுவதும் தமிழ்...


வலைத்தமிழ்

நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு காலமானார்.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு 26/03/2024 செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 60. விஜய் தொலைக்காட்சியில் வெளியான ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்றவர் சேஷு. இதனாலே இவரை...


வலைத்தமிழ்

முருகன் கோவிலில் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சைப் பழங்கள் ரூ.2.36 லட்சத்திற்கு ஏலம்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஒட்டனந்தல் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ரத்தினவேல் முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் சின்ன மயிலம் என்றும் இரட்டை குன்றின் மீது அமைந்துள்ளதால் இரட்டை குன்று முருகன் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் பங்குனி...


வலைத்தமிழ்
இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் ; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விலகல்.

இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் ; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விலகல்.

இளையராஜா பாடல்களைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி, தனியார் நிறுவனம் தொடர்ந்த வழக்கின் விசாரணையிலிருந்து...


வலைத்தமிழ்

இந்திய இளைஞர்களுக்குப் பிரிட்டனில் வேலைவாய்ப்பு என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல்.

தமிழக உயர்கல்வித் துறை மற்றும் பிரிட்டிஷ் தூதரகம் சார்பில் இளம் தொழில் முறை (You g Professio als Scheme-YPS) திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் 18 வயது முதல் 30 வயது வரை உள்ள 3,000 இளைஞர்களிடம் விசா விண்ணப்பம்...


வலைத்தமிழ்

பழநி அருகே கண்டறியப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான தடுப்பணை

பழநி அருகே 1,000 ஆண்டுகள் பழமையான தடுப்பணை கண்டறியப்பட்டுள்ளது. பழநி அருகே பொருந்தல் பகுதியில் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி வழிகாட்டுதலின்படி, பழனியாண்டவர் மகளிர் கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவர் ஜெயந்திமாலா, பேராசிரியர்கள் தங்கம், ராஜேஸ்வரி தலைமையிலான மாணவிகள் கள ஆய்வு மேற்கொண்டனர்....


வலைத்தமிழ்

மலிவு விலையில் அம்பேத்கர் நூல்கள் வழங்கத் தமிழக அரசுத் திட்டம்!

அண்ணல் அம்பேத்கரின் ஆக்கங்களை எளிய தமிழில் மொழிபெயர்த்து மலிவு விலை நூல்களாக வெளியிடத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை திட்டமிட்டுள்ளது. அம்பேத்கரின் படைப்பாக்கங்கள் அனைத்தும் ஆங்கிலத்திலும், மராத்தி மொழியிலும் எழுதப்பட்டவை. அவற்றுள் பல அவர் வாழும் காலத்திலேயே வெளிவந்தவை. சில...


வலைத்தமிழ்
மேலும்



அடுத்த தலைமுறை விமானத்தை உருவாக்கும் ஜப்பான்.

ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறை விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது. ஜப்பானின் பிரபல வாகனத் தயாரிப்பு நிறுவனமாக மிட்சுபிசி நிறுவனம், அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. பசுமைப் புரட்சி, புவி வெப்பமயமாதல் ஆகியவற்றைக் கருத்தில்...


வலைத்தமிழ்

சந்திரனில் மீண்டும் விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம்: பூமிக்கு அனுப்பிய புகைப்படம்.

ஜப்பான் சந்திரனுக்கு அனுப்பிய விண்கலமானது, இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிகரமாகத் தாக்குப்பிடித்து பூமிக்குப் புதிய படங்களை அனுப்பியுள்ளது. ஆளில்லா விண்கலம், கடந்த ஜனவரி 19 ஆம் திகதி சந்திரனில் வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டது. அதன்படி, slim என்னும் விண்கலத்தை அனுப்பியதன் மூலம் ஜப்பான்...


வலைத்தமிழ்

மலேசியத் தமிழ்ப் பேராசிரியர்களுக்கு மொழிபெயர்ப்பு பயிற்சி.

மலேசியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியர்களுக்கு சென்னையில் உள்ள மொழி பெயர்ப்பு குறித்த பயிற்சி முகாம் ஏப்ரல் 6 முதல் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதுகுறித்து செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநர் இரா.சந்திரசேகரன் கூறியதாவது: இந்த நிறுவனத்தில் கிபி...


வலைத்தமிழ்

ஒரே நேரத்தில் 23 செயற்கைக்கோள்களை அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்.

23 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக அதன் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்வெளி ஆராய்ச்சியில் உலக நாடுகள் பலவும் போட்டிப்போட்டு வருகின்றன. அதன்படி அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமும் இந்தப் போட்டியில் இணைந்துள்ளது. இந்த நிறுவனம் சார்பில் ஒரே...


வலைத்தமிழ்

700 அடி ஆழத்தில் பூமிக்கடியில் புதைந்திருக்கும் பிரமாண்டக் கடலை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.

பூமிக்கடியில் 700 கிலோமீட்டர் ஆழத்தில் அனைத்துக் கடல்களை விட 3 மடங்கு பெரிதான கடல் மறைந்துள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் நாம் வாழும் பூமிக்கு அங்கிருந்து தான் தண்ணீர் கிடைத்து இருக்க வாய்ப்புள்ளது என அவர்கள் கூறியுள்ளனர். அமெரிக்காவின் இல்லினாய்ஸில் உள்ள...


வலைத்தமிழ்

70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.

'வால் நட்சத்திரம்' என்பது சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும் பனி, தூசி மற்றும் பாறைகளால் ஆன இந்த வால் நட்சத்திரங்கள் 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனைச் சுற்றி வரக்கூடிய '12 பி பான்ஸ்-புரூக்ஸ்' என்ற வால்நட்சத்திரம் தற்போது பூமியை நெருங்கி...


வலைத்தமிழ்

செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.

தென் கொரியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தங்களது செயற்கை சூரியன் அணுக்கரு இணைப்பில் புதிய சாதனை படைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். கொரிய இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃப்யூஷன் எனர்ஜியில் உள்ள கெஸ்டாரில் (KSTAR) அணுக்கரு இணைவு 48 வினாடிகளுக்கு 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை...


வலைத்தமிழ்

நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!

நிலவில் பயணிப்பதற்கான ஊர்தியை வடிவமைக்க மூன்று நிறுவனங்களை அமெரிக்க விண்வெளி மையமான நாசா தேர்வு செய்துள்ளது. நிலவில் இயங்கும் வாகனத்தை வடிவமைக்கும் பணி இன்டியூடிவ் மெஷின்ஸ், லுனார் அவுட்போஸ்ட் மற்றும் வென்டுரி ஆஸ்ட்ரோலேப் ஆகிய நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் விண்வெளி...


வலைத்தமிழ்

சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வர்ஜீனியாவில் உள்ள அதன் வாலோப்ஸ் விமான ஃபெசிலிட்டியிலிருந்து ஏப்ரல் 8ஆம் தேதி முழு சூரிய கிரகணம் நிகழும் போது மூன்று ஒலி ராக்கெட்டுகளை ஏவ உள்ளதாகத் தெரிவித்துள்ளது. வரும் திங்கட்கிழமை சந்திரனின் நிழல் பகலை...


வலைத்தமிழ்

சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?

கிளவுட் ப்ரைட்டனிங் என்ற முறையைப் பயன்படுத்துகிறார்களாம். இது மேகங்களைப் பிரகாசமாக்கும் ஒரு முக்கிய தொழில்நுட்பமாகும். உலக வெப்பமயமாதல் பெரும் தலைவலியாக இந்தப் பூமிக்கு உள்ளது. பருவநிலை மாறுபாடு, இயற்கைச் சீற்றங்கள் அதிகரிப்பு ஆகியவற்றுக்கு வெப்பமயமாதலே காரணமாக உள்ளது. கரியமிலவாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தி...


வலைத்தமிழ்

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.

விண்வெளி ஆராய்ச்சியில் உலக நாடுகள் பலவும் போட்டி போடுகின்றன. அதன்படி அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பல நாட்கள் தங்கி ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இதற்காக ரஷிய விண்வெளி வீரர் ஒலெக்...


வலைத்தமிழ்

உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.

ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு விமானம் மூலம் செல்வது தான் வழக்கம். இதற்காக, ஒவ்வொரு நாட்டிலும் விமான நிலையங்கள் இருக்கும். ஆனால் உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத 5 நாடுகள் காணப்படுகின்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வத்திக்கான் நகர், சான் மரினோ,...


வலைத்தமிழ்
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.

5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.

எல் சால்வடார் அதிபர் நயீப் புகேலே, வெளிநாட்டிலிருந்து அதிகத் திறன் வாய்ந்த விஞ்ஞானிகள், பொறியாளர்கள், மருத்துவர்கள்,...


வலைத்தமிழ்

27 பேர் மட்டுமே வாழும் நாடு எது தெரியுமா...!

இங்கிலாந்துக்கு அருகில் உள்ள சீலாந்து எனப்படும் நாடு, உலகின் மிகச்சிறிய நாடாகக் கருதப்படுகிறது. இங்கிலாந்தின் சஃபோல்க் கடல் கடற்கரையிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த நாடு, மைக்ரோ தேசம் எனவும் அழைக்கப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின் போது, பிரித்தானியாவால்...


வலைத்தமிழ்

நூற்றாண்டுகளாகக் காணாமல் போன உலகின் 8 ஆவது கண்டம் கண்டுபிடிப்பு.

உலகில் இதுவரையில் அங்கீகரிக்கப்பட்ட கண்டங்களாக 07 கண்டங்கள் திகழ்கின்றன இந்த வரிசையில் உலகின் 8 ஆவது கண்டத்தைப் புவியியல் ஆய்வு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். இந்தக் கண்டம் 375 ஆண்டுகள் நீருக்குள் மறைந்திருந்ததாக அவர்கள் கூறுகிறார்கள், கடல் தளத்தில் மீட்கப்பட்ட பாறை மாதிரிகளிலிருந்து...


வலைத்தமிழ்

விண்ணுக்குச் செலுத்தப்பட்ட ஜப்பானின் முதல் தனியார் ராக்கெட் வெடித்துச் சிதறியது.

ஜப்பானில் தனியார் நிறுவனம் சார்பில் உருவாக்கப்பட்ட ராக்கெட் கவுன்டவுன் முடிந்து விண்ணுக்கு ஏவப்பட்ட சில நொடிகளில் வெடித்துச் சிதறியது. ஜப்பான் சார்பில் விண்ணுக்குச் செலுத்தப்பட்ட முதல் தனியார் ராக்கெட் இதுவாகும். மேற்கு ஜப்பானின் வகாயாமா பகுதியின் குஷிமோடோ ஏவுதளத்திலிருந்து ஸ்பேஸ் ஒன்...


வலைத்தமிழ்

ஸ்டார்ஷிப் ராக்கெட் ஏவி வெற்றிகரமாகச் சோதனை.

33 என்ஜின்கள் பொருத்தப்பட்ட இந்த ராக்கெட் 394-அடி உயரம் கொண்டது. பூமிக்குத் திரும்பி வந்து இந்தியப் பெருங்கடலில் இறக்கத் திட்டமிடப்பட்டது. உலக பணக்காரரான எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி நிறுவனம் பூமியின் சுற்றுப்பாதை, சந்திரன் மற்றும் செவ்வாய்க் கிரகத்திற்கு...


வலைத்தமிழ்

வருகிறது அரிய சூரிய கிரகணம்; இந்தியாவில் தெரியுமா?

அடுத்த மாதம் ஏப்ரலில் முழுச் சூரிய கிரகண நிகழ்வு நடைபெற உள்ளது. இது ஒரு அரிய கிரகண நிகழ்வாகும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ஏப்ரல் 8, 2024 முழுச் சூரிய கிரகண நிகழ்வு நடைபெற உள்ளது. இது ஒரு அரிய கிரகண...


வலைத்தமிழ்

நட்சத்திரங்களைச் சுற்றி உறைந்த ஆல்கஹால், அசிட்டிக் ஆசிட்: வெப் டெலஸ்கோப் கண்டறிந்தது என்ன?

பேபி நட்சத்திரங்கள் என்றழைக்கப்படும் நட்சத்திரங்களைச் சுற்றி உறைந்த ஆல்கஹால், அசிட்டிக் அமிலம் சுழல்வதை நாசாவின் வெப் டெலஸ்கோப் கண்டறிந்துள்ளது. வானியலாளர்கள் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்பைப் பயன்படுத்தி, கோள்கள் இன்னும் உருவாகாத ஆரம்ப நிலை புரோட்டோஸ்டார்களிலும் (protostars) அதைச் சுற்றியும் பலவிதமான...


வலைத்தமிழ்

அமெரிக்கத் தமிழ்ச்சங்கம் மற்றும் தமிழ்ப்பள்ளி சார்பில் 6.99 ஏக்கரில் தமிழ்ப்பள்ளிகளுக்குக் கட்டிடங்கள்.

மிசௌரி ... மகிழ்ச்சி.. வாழ்த்துகள்.. அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி ...வாழ்க உங்கள் தமிழ்ப்பணி.. தமிழ்ச்சங்கமும் , தமிழ்ப்பள்ளியும் ஒன்றாக இணைந்து பயணிப்பது அமெரிக்காவின் ஒருசில மாகாணங்களில்தான் நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் தமிழ் உணர்விலும், ஒருங்கிணைந்த செயல்பாட்டிலும் முன்னுதாரணமாக இருப்பது அமெரிக்காவின்...


வலைத்தமிழ்
மேலும்



மாமன்னன்’ படத்துக்காக வடிவேலுக்கு சிறந்த நடிகர் விருது

இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் அமைப்பு, தமிழக அரசின் ஆதரவுடன் நடத்தும் 21-ஆவது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா, கடந்த 14-ம் தேதி சென்னையில் தொடங்கியது. விழாவில் 57 நாடுகளிலிருந்து 12 தமிழ்ப் படங்கள் உட்பட 126 படங்கள் திரையிடப்பட்டிருந்தன. இந்நிலையில்...


வலைத்தமிழ்

நவம்பர் 3, திரைக்கு வரும் லைசன்ஸ் திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகள்

நவம்பர் 3, திரைக்கு வரும் "லைசன்ஸ் " திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகள்.. பல கோடி ரூபாய் முதலீட்டில் பெரும் நடிகர்கர்களை நம்பி இயங்கும் சினிமா துறையில், கதைகளை நம்பி, புதிய முகங்களைக்கொண்டு களம் காணும் சிறு முதலீட்டு திரைப்படங்களும் வெற்றியடைவது மிகவும்...


வலைத்தமிழ்

நவம்பர் 3, திரைக்கு வரும்

நவம்பர் 3, திரைக்கு வரும் திரைப்படம் "லைசன்ஸ் " திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகள்.. பல கோடி ரூபாய் முதலீட்டில் பெரும் நடிகர்கர்களை நம்பி இயங்கும் சினிமா துறையில், கதைகளை நம்பி, புதிய முகங்களைக்கொண்டு களம் காணும் சிறு முதலீட்டு திரைப்படங்களும் வெற்றியடைவது...


வலைத்தமிழ்

நவம்பர் 3, திரைக்கு வரும் "லைசன்ஸ் " திரைப்படம்"

நவம்பர் 3, திரைக்கு வரும் திரைப்படம் "லைசன்ஸ் " திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகள்.. பல கோடி ரூபாய் முதலீட்டில் பெரும் நடிகர்கர்களை நம்பி இயங்கும் சினிமா துறையில், கதைகளை நம்பி, புதிய முகங்களைக்கொண்டு களம் காணும் திரைப்படங்களும் வெற்றியடைவது மிகவும் அவசியம்....


வலைத்தமிழ்
நவம்பர் 3, திரைக்கு வரும் திரைப்படம் லைசன்ஸ்  திரைப்படம்

நவம்பர் 3, திரைக்கு வரும் திரைப்படம் "லைசன்ஸ் " திரைப்படம்

நவம்பர் 3, திரைக்கு வரும் திரைப்படம் "லைசன்ஸ் " திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகள்.. பல கோடி...


வலைத்தமிழ்
நவம்பர் 3, திரைக்கு வரும் திரைப்படம் லைசன்ஸ்  திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகள்..

நவம்பர் 3, திரைக்கு வரும் திரைப்படம் "லைசன்ஸ் " திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகள்..

நவம்பர் 3, திரைக்கு வரும் திரைப்படம் "லைசன்ஸ் " திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகள்.. பல கோடி...


வலைத்தமிழ்
ரஜினிக்கு BMW கார் பரிசளித்த கலாநிதிமாறன்

ரஜினிக்கு BMW கார் பரிசளித்த கலாநிதிமாறன்

ரஜினிகாந்த் நடிப்பில் ஆக. 10ம் தேதி வெளியான திரைப்படம் 'ஜெயிலர்'. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளஇதில், ரம்யா...


வலைத்தமிழ்
டொரான்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் மக்கள் தேர்வு பிரிவில் 20222023 ஆண்டிற்கான சிறந்த திரைப்படமாக யாத்திசை திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது..

டொரான்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் மக்கள் தேர்வு பிரிவில் 2022-2023 ஆண்டிற்கான சிறந்த திரைப்படமாக...

டொரான்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் மக்கள் தேர்வு பிரிவில் 2022-2023 ஆண்டிற்கான சிறந்த திரைப்படமாக...


வலைத்தமிழ்
பிரபல நடிகர் மாரிமுத்து காலமானார்

பிரபல நடிகர் மாரிமுத்து காலமானார்

பிரபல நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து காலமானார். அவருக்கு வயது (56). தேனி மாவட்டம் வருசநாட்டை சேர்ந்தவர்....


வலைத்தமிழ்
தேசிய திரைப்பட விருதுகள் 2023

தேசிய திரைப்பட விருதுகள் 2023

திரைமறைவில் படமாக்கப்படும் திரைப்படங்கள் டிஜிட்டல் தொழில்நுட்பங்களுக்கு முன்புவரை மக்களுக்கு ஆச்சரியத்தை வழங்கிவந்தன. அதாவது, டாக்கீஸ்கள் என்றழைக்கப்பட்ட...


வலைத்தமிழ்
லைசென்ஸ் திரைப்படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா!...

லைசென்ஸ் திரைப்படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா!...

"லைசென்ஸ்" திரைப்படத்தின் *இசை & ட்ரெய்லர்* வெளியீட்டு விழா!... நாள் : 28/05/2023 , நேரம்...


வலைத்தமிழ்
முக்கியமான சமூகப் பிரச்சினையைப் பற்றி பேசும் லைசென்ஸ் திரைப்படம்

முக்கியமான சமூகப் பிரச்சினையைப் பற்றி பேசும் லைசென்ஸ் திரைப்படம்

இயக்குநர் சுசீந்திரன் திரைப் பட்டறையில் இருந்து வந்த தீவிர திரைக் காதலர் திரு.கணபதி பாலமுருகன் இயக்கத்தில்,...


வலைத்தமிழ்
பிரபல நடிகர் மனோபாலாவிற்கு அஞ்சலி..

பிரபல நடிகர் மனோபாலாவிற்கு அஞ்சலி..

பிரபல நடிகர் மனோபாலாவிற்கு அஞ்சலி.. இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர்.இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி...


வலைத்தமிழ்
மீண்டும் புதுப்பொலிவுடன் கலக்க வருகிறார் சக்திமான்!!

மீண்டும் புதுப்பொலிவுடன் கலக்க வருகிறார் சக்திமான்!!

1990-களில் குழந்தைகளின் சூப்பர் ஹீரோ என்றால், சந்தேகமே வேண்டாம் அது சக்திமானாகத்தான் இருக்க முடியும். அந்த...


வலைத்தமிழ்
மண்டேலா

மண்டேலா

அறிமுக இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் யோகி பாபு நடித்துள்ள படம் மண்டேலா.இந்த படத்திற்கு பரத்...


வலைத்தமிழ்
சுல்தான்

சுல்தான்

கார்த்தி, ரஷ்மிகா மந்தனா, நெப்போலியன், லால் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் சுல்தான். இந்த படத்தை...


வலைத்தமிழ்
பரமபதம் விளையாட்டு

பரமபதம் விளையாட்டு

பரமபதம் விளையாட்டு இயக்குனர் திருஞானம் இயக்கத்தில் நடிகை த்ரிஷா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரில்லர் திரைப்படம்....


வலைத்தமிழ்
கர்ணன்

கர்ணன்

தனுஷ், ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளிவந்துள்ள படம் கர்ணன்.இந்த படத்தை மாரி...


வலைத்தமிழ்
திரு. செல்லதுரை காலமானார்

திரு. செல்லதுரை காலமானார்

தமிழ் திரைப்பட மூத்த நடிகர் தெறி, மாறி, நட்பே துணை போன்ற படங்களில் சிறந்த குணச்சித்திர...


வலைத்தமிழ்
திரு.கே.வி.ஆனந்த் மாரடைப்பால் காலமானார்.

திரு.கே.வி.ஆனந்த் மாரடைப்பால் காலமானார்.

தலைசிறந்த ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநரான திரு.கே.வி.ஆனந்த் மாரடைப்பால் காலமானார். அவரது இழப்பு தமிழ் திரையுலகிற்கும், தமிழுக்கும்...


வலைத்தமிழ்
மேலும்



ஷமி, வைஷாலிக்கு அர்ஜுனா விருது; ஆர்.பி.ரமேஷ், கவிதா செல்வராஜுக்கு உயரிய அங்கீகாரம்!

2023-ம் ஆண்டுக்கான அர்ஜுனா, கேல் ரத்னா, துரோணாச்சாரியா விருதுகளை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, கிரிக்கெட் வீரர் மொகமது ஷமி, தமிழக செஸ் ப்ளேயர் வைஷாலி உள்ளிட்டோருக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த செஸ் பயிற்சியாளரான கிராண்ட்...


வலைத்தமிழ்

உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 26-வது முறையாக இந்திய வீரர் பங்கஜ் அத்வானி சாம்பியன்

ஐபிஎஸ்எஃப் உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் கத்தார் நாட்டில் தலைநகரான தோஹாவில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில இந்தியாவின் பங்கஜ் அத்வானி, சகநாட்டைச் சேர்ந்த சவுரவ் கோத்தாரியை எதிர்த்து விளையாடினார். இதில் பங்கஜ்அத்வானி 1000 416 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன்...


வலைத்தமிழ்
உலக கோப்பை கிரிக்கெட் 2023: இந்திய அணி அறிவிப்பு

உலக கோப்பை கிரிக்கெட் 2023: இந்திய அணி அறிவிப்பு

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் மாதம்...


வலைத்தமிழ்

உலக கோப்பை கிரிக்கெட் 2023;இந்திய அணி அறிவிப்பு

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் கோலாகலமாக நடைபெறுகிறது. வரலாற்றிலேயே முதல் முறையாக இப்போது தான் உலக கோப்பையை முழுக்க முழுக்க இந்தியா தனது மண்ணில் நடத்துகிறது. இந்தியாவில்...


வலைத்தமிழ்
உலக சதுரங்கப் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் பிரக்யானந்தா இறுதிப் போட்டிக்கு அமெரிக்காவின் கார்னோவினை வீழ்த்தி தகுதிபெற்றுள்ளார்.

உலக சதுரங்கப் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் பிரக்யானந்தா இறுதிப் போட்டிக்கு அமெரிக்காவின் கார்னோவினை வீழ்த்தி தகுதிபெற்றுள்ளார்.

அசர்பைஜான் தலைநகர் பாகுவில் நடைபெறும் FIDE WorldCup 2023 உலக சதுரங்கப் சாம்பியன் போட்டியில் இந்தியாவின்...


வலைத்தமிழ்
தமிழ் அழகன் தமிழர் ராசேந்திரன் அவர்கள் ஹங்கேரி நாட்டில் நடந்த கட்டுடல் போட்டியில் (5th WCH Budapest – Men’s Bodybuilding 90kg) முதல் இடம்

தமிழ் அழகன் தமிழர் ராசேந்திரன் அவர்கள் ஹங்கேரி நாட்டில் நடந்த கட்டுடல் போட்டியில் (5th WCH...

தமிழ் அழகன் தமிழர் ராசேந்திரன் அவர்கள் ஹங்கேரி நாட்டில் நடந்த கட்டுடல் போட்டியில் (5th...


வலைத்தமிழ்
உஷாவை முந்திய திருச்சியை சேர்ந்த தமிழச்சி தனலட்சுமி

உஷாவை முந்திய திருச்சியை சேர்ந்த தமிழச்சி தனலட்சுமி

பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தின் தகுதி சுற்றில் ,ஹிமாதாஸை 23.26 வினாடிகளில் முந்தி சென்று,பி .டி...


வலைத்தமிழ்
உலக ராணுவ விளையாட்டுப் போட்டி: தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன் மூன்றாவது தங்கம் வென்று சாதனை!

உலக ராணுவ விளையாட்டுப் போட்டி: தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன் மூன்றாவது தங்கம் வென்று சாதனை!

7-வது உலக ராணுவ விளையாட்டுப் போட்டியில் தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன் 3 தங்கப்பதக்கங்கள் வென்று...


வலைத்தமிழ்
உலக கோப்பை கபடி போட்டியில் இந்திய அணிக்கு தமிழக வீரர் ஆறுமுகம் கேப்டன்

உலக கோப்பை கபடி போட்டியில் இந்திய அணிக்கு தமிழக வீரர் ஆறுமுகம் கேப்டன்

உலகக் கோப்பை கபடி போட்டி தொடர் வரும் ஜூலை 20 முதல் 28ம் தேதி வரை...


வலைத்தமிழ்
காயங்களே என்னை வலிமையானவளாக மாற்றியது  தங்க மங்கை வினேஷ் போகத்

காயங்களே என்னை வலிமையானவளாக மாற்றியது - தங்க மங்கை வினேஷ் போகத்

பதினெட்டாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவில் தற்போது நடைபெற்றுவருகிறது. இதில் பெண்களுக்கான மல்யுத்தப்போட்டியின் ஃப்ரி ஸ்டைல்...


வலைத்தமிழ்
பிரிக்ஸ் 2018 வாலிபால் : இந்திய அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு..

பிரிக்ஸ் 2018 வாலிபால் : இந்திய அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு..

தென்னாப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க் நகரில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் 2018 வாலிபால் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின்...


வலைத்தமிழ்
காயத்தையும் பொருட்படுத்தாது தங்கம் வென்ற சதீஷ்குமார் சிவலிங்கத்திற்கு சமூக வலைத்தளங்களில் குவியும் பாராட்டுக்கள்...

காயத்தையும் பொருட்படுத்தாது தங்கம் வென்ற சதீஷ்குமார் சிவலிங்கத்திற்கு சமூக வலைத்தளங்களில் குவியும் பாராட்டுக்கள்...

கோல்டு கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கம் இந்தியாவிற்கான மூன்றாவது தங்கத்தை வென்று...


வலைத்தமிழ்
kings xi punjab beat royal challengers by six wickets

kings xi punjab beat royal challengers by six wickets

ஆறாவது ஐ.பி.எல் தொடரின் 51 லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, ராயல் சேலஞ்சர்ஸ்...


வலைத்தமிழ்
mumbai indians beats kkr by 65 runs

mumbai indians beats kkr by 65 runs

ஆறாவது ஐ.பி.எல் தொடரின் 53 வது லீக் போட்டியில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா...


வலைத்தமிழ்
kolkata knight riders beat pune warriors

kolkata knight riders beat pune warriors

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் புனே-கொல்கத்தா அணிகள் மோதின. இதில் முதலில் பேட்...


வலைத்தமிழ்
royal challengers bangalore beat delhi daredevils by 4 runs

royal challengers bangalore beat delhi daredevils by 4 runs

ஆறாவது ஐ.பி.எல் தொடரின் 57 வது லீக் போட்டியில் நேற்று டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், ராயல்...


வலைத்தமிழ்
rajasthan beat chennai by 5 wickets

rajasthan beat chennai by 5 wickets

ஆறாவது ஐபிஎல் தொடரின் 61வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ்...


வலைத்தமிழ்
mumbai indians beat sunrisers hyderabad by 7 wickets

mumbai indians beat sunrisers hyderabad by 7 wickets

ஆறாவது ஐபிஎல் தொடரின் 62 வது லீக் ஆட்டத்தில் நேற்று சன் ரைசர்ஸ் ஐதராபாத்-மும்பை இந்தியன்ஸ்...


வலைத்தமிழ்
chennai beat delhi by 33 runs

chennai beat delhi by 33 runs

ஆறாவது ஐபிஎல் தொடரின் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை-டெல்லி அணிகள் மோதின. இதில் முதலில்...


வலைத்தமிழ்

sreesanth and two other rajasthan royals players arrested for spot fixing

ஐ.பி.எல் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான் ஆகியோரை டெல்லி போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஏழு இடைத் தரகர்களையும் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள்களின் கைது ஐ.பி.எல்...


வலைத்தமிழ்
மேலும்