மகிழுந்து ஏற்றி கொல்லப்பட்ட CRS பெண் அதிகாரி! கொலையாளி தப்பி ஓட்டம்!!

மகிழுந்து ஏற்றி கொல்லப்பட்ட CRS பெண் அதிகாரி! - கொலையாளி தப்பி ஓட்டம்!!

CRS பெண் அதிகாரி ஒருவரை இடித்து கொன்றுவிட்டு மகிழுந்து ஒன்று தப்பிச் சென்றுள்ளது. அதிகாரி சம்பவ...


PARIS TAMIL
ஊழல்! விசாரணைகளுக்கு அழைப்பட்ட முன்னாள் உள்துறை அமைச்சர்!

ஊழல்! - விசாரணைகளுக்கு அழைப்பட்ட முன்னாள் உள்துறை அமைச்சர்!

நிதி மோசடி மற்றும் சட்டவிரோதமாக தன்னுடைய மகள்களை பணியில் அமர்த்தியது தொடர்பான விசாரணைகளுக்கு முன்னாள் உள்துறை...


PARIS TAMIL
மதச் சார்பின்மையும் கட்டாயக் கல்வியும் வரலாற்றுப் பார்வை!!

மதச் சார்பின்மையும் கட்டாயக் கல்வியும் - வரலாற்றுப் பார்வை!!

இன்றைய தினமானது, பாடசாலைகள் மதச்சார்பின்மையையும் (laïque), கட்டாயக் கல்வியையும் தனதாக்கிக் கொண்ட தினமாகும். இதே ஏப்ரல்...


PARIS TAMIL
ஈஃபிளைச் சுற்றி குண்டு துளைக்காத கண்ணாடிச் சுவர்! ஒருமனதாக ஏற்பு!!

ஈஃபிளைச் சுற்றி குண்டு துளைக்காத கண்ணாடிச் சுவர்! - ஒருமனதாக ஏற்பு!!

ஈஃபிள் கோபுரத்தைச் சுற்றி குண்டு துளைக்காத கண்ணாடிச் சுவர் அமைப்பதற்கான திட்டம், இன்று முழுமனதாக...


PARIS TAMIL
பிரான்சிற்கெதிரான பிரச்சாரத்தில் சீனத் தொலைக்காட்சி!! முரண்படும் வாக்குமூலங்கள்!!

பிரான்சிற்கெதிரான பிரச்சாரத்தில் சீனத் தொலைக்காட்சி!! முரண்படும் வாக்குமூலங்கள்!!

கடந்த ஞாயிற்றுக்கிழமை, காவற்துறையினரைத் தாக்கிய Shaoyo Liu வின் விவகாரம் தொடர்ச்சியான பரபரப்பை எற்படுத்தி வருகின்றது....


PARIS TAMIL
காவற்துறையினர்க்கெதிரான போராட்டம் காவற்துறையினர் காயம் 35 பேர் கைது!! (காணொளி)

காவற்துறையினர்க்கெதிரான போராட்டம் - காவற்துறையினர் காயம் - 35 பேர் கைது!! (காணொளி)

காவற்துறையினரைத் தாக்கிய Shaoyo Liu வின் கொலையினை அடுத்துப் பேராராட்டங்கள் பல திசைகளில் கிளம்பி உள்ளன....


PARIS TAMIL
பிரான்சை எச்சரிக்கும் சீனா!!

பிரான்சை எச்சரிக்கும் சீனா!!

கடந்த ஞாயிற்றுக்கிழமை, குடும்பத் தகராற்றைத் தீர்ப்பதற்காகச் சென்ற குற்றத்தடுப்புப் பிரிவின் காவற்துறையினரை, வாள் போன்ற கத்தியால்...


PARIS TAMIL
ஒட்டுமொத்தமாகச் செயயலிழந்த மாநிலம் அதிர்ச்சியில் அரசாங்கம்!!

ஒட்டுமொத்தமாகச் செயயலிழந்த மாநிலம் - அதிர்ச்சியில் அரசாங்கம்!!

தென் அமெரிக்காவிற்கு அருகிலிருக்கும் குய்யான் (Guya e) மாநிலத்தில், நேற்று ஆரம்பித்த முழுமையான வேலை நிறுத்தம்,...


PARIS TAMIL
பரிஸ் காவல்நிலையம் முன் ஆசிய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!!

பரிஸ் - காவல்நிலையம் முன் ஆசிய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!!

காவல்துறையினரின் விசாரணைகளின் போது உயிரிழந்த நபர் ஒருவருக்காக, நேற்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை...


PARIS TAMIL
பாரிய தீவிபத்து குழந்தைகள் படுகாயம் ஒருவர் பலி!!

பாரிய தீவிபத்து - குழந்தைகள் படுகாயம் - ஒருவர் பலி!!

நேற்றிரவு ஸ்ரார்ஸ்பேர்க் நகரின் Neuhof பகுதியில் பாரிய தீவிபத்து ஒன்று நடந்துள்ளது. இதில் ஒருவர் கொல்லப்பட,...


PARIS TAMIL
காவற்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு!!

காவற்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு!!

நேற்று அதிகாலை SAINT-OUEN (93) இல் காவற்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சன்துவானில் உள்ள...


PARIS TAMIL
குழு வன்முறையில் ஈடுபட்ட 18 பேருக்கு ஒரே நாளில் சிறைத்தண்டனை! வடக்கு பிரான்சில் பரபரப்பு!

குழு வன்முறையில் ஈடுபட்ட 18 பேருக்கு ஒரே நாளில் சிறைத்தண்டனை! - வடக்கு பிரான்சில் பரபரப்பு!

இன்று, ஒரே நாளில் 18 பேருக்கு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது. நீண்டகாலம் நிலுவையில்...


PARIS TAMIL
இந்தவாரம் முழுவதும் அதிகரிக்கும் வெப்பநிலை!

இந்தவாரம் முழுவதும் அதிகரிக்கும் வெப்பநிலை!

பிரான்சில் இந்த வாரத்தின் வெப்பநிலை 23 செல்சியஸ் வரை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மைய்யம்...


PARIS TAMIL
வித்ரியில் துப்பாக்கி முனையில் வாகனம் நூறு கிலோமீற்றர்கள் துரத்தல்!!

வித்ரியில் துப்பாக்கி முனையில் வாகனம் - நூறு கிலோமீற்றர்கள் துரத்தல்!!

வித்ரியில் நடந்த ஒரு சிற்றுந்துத்திருட்டு, நாறு கிலோமீட்டர்கள் தாண்டிச் சென்றுள்ளது. வல்-து-மார்னில் உள்ள வித்ரியில், இன்று...


PARIS TAMIL
முன்னால் காதலியின் நிர்வாண புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றியவருக்கு இரண்டு வருட சிறை!!

முன்னால் காதலியின் நிர்வாண புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றியவருக்கு - இரண்டு வருட சிறை!!

தன் முன்னால் காதலியின் முழு நிர்வாண படத்தை சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் பகிர்ந்த நபர் ஒருவர்...


PARIS TAMIL
பொண்டியில் பெரும் தீவிபத்து!! பாரிய வெடிச்சத்தம்!!

பொண்டியில் பெரும் தீவிபத்து!! பாரிய வெடிச்சத்தம்!!

சில மணி நேரங்களின் முன்னர் பொண்டியில் (Bo dy-Sei e-Sai t-De is) பெரும் தீவிபத்து...


PARIS TAMIL
கட்டிடத்தில் பெரும் தீ! தீயணைப்புப்படை வீரர்கள் ஏழுமணி நேர போராட்டம்!!

கட்டிடத்தில் பெரும் தீ! - தீயணைப்புப்படை வீரர்கள் ஏழுமணி நேர போராட்டம்!!

சிறிய உணவகம் ஒன்றில் பற்றிக்கொண்ட தீ, பெரும் போராட்டங்களுக்கு பின்னர் 7 மணிநேரங்கள் கழித்து கட்டுப்பாட்டுக்குள்...


PARIS TAMIL
காவற்துறை வீரர் மீது வாள் வெட்டு!!

காவற்துறை வீரர் மீது வாள் வெட்டு!!

ஒரு குடும்பத் தகராறினைத் தீர்த்துவைக்கச் சென்ற காவற்துறை வீரர் மீது வாள் வெட்டு நடந்துள்ளது. இந்தச்...


PARIS TAMIL
விமானங்களை இரத்துச் செய்யும் எயார்பிரான்ஸ்!!

விமானங்களை இரத்துச் செய்யும் எயார்பிரான்ஸ்!!

குய்யானில் (Guya e) தொடர்ச்சியாக நிலவும் அரசியற் கலவரங்களை அடுத்து நாளை முழுமையான வேலை நிறுத்தம்...


PARIS TAMIL
RueilMalmaison இல் கோர விபத்து! மூவர் பலி!!

Rueil-Malmaison இல் கோர விபத்து! - மூவர் பலி!!

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை Rueil-Malmaiso இல் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் பலியாகியுள்ளனர். விபத்து தொடர்பாக...


PARIS TAMIL
இரண்டு இளைஞர்களின் உயிரை காப்பாற்றிய ஈராக் அகதி!!

இரண்டு இளைஞர்களின் உயிரை காப்பாற்றிய ஈராக் அகதி!!

ஈராக் நாட்டைச் சேர்ந்த அகதி இளைஞன் ஒருவர் இரண்டு பிரெஞ்சு இளைஞர்களின் உயிரைக் காப்பாற்றிய சம்பவம்...


PARIS TAMIL
தீப்பிடித்து எரிந்த கனரக வாகனம்! A1 சாலையில் விபரீதம்!!

தீப்பிடித்து எரிந்த கனரக வாகனம்! - A1 சாலையில் விபரீதம்!!

A1 சாலையில் சென்றுகொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்து கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால்...


PARIS TAMIL
யூதர்களின் 13 கல்லறைகள் உடைப்பு! விபத்தினால் ஏற்பட்ட விபரீதம்!!

யூதர்களின் 13 கல்லறைகள் உடைப்பு! - விபத்தினால் ஏற்பட்ட விபரீதம்!!

கடந்த திங்கட்கிழமை Pa ti பகுதியில் உள்ள இடுகாட்டில் உள்ள 13 கல்லறைகள் உடைத்து நொருக்கப்பட்டிருந்ததாக...


PARIS TAMIL
ஒரு லட்சம் யூரோக்கள் பெறுமதியான மோதிரத்தைப் பறிகொடுத்த பெண்மணி

ஒரு லட்சம் யூரோக்கள் பெறுமதியான மோதிரத்தைப் பறிகொடுத்த பெண்மணி

அறுபது வயதுடைய பெண்மணி ஒருவரை தாக்கி ஒரு இலட்சம் யூரோக்கள் பெறுமதியான நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம்...


PARIS TAMIL
ஓர்லி விமான நிலைய தாக்குதல்தாரிக்கு ஆயுதம் வழங்கியவர்கள் கைது!!

ஓர்லி விமான நிலைய தாக்குதல்தாரிக்கு ஆயுதம் வழங்கியவர்கள் - கைது!!

ஓர்லி விமான நிலையத்தில் கடந்தவாரத்தில் இராணுவத்தினரை தாக்கிய நபர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். அதைத் தொடர்ந்து விசாரணைகளை ஆரம்பித்த...


PARIS TAMIL