தனியார் பள்ளிகளில் தடுப்பூசி, குடற்புழு நீக்கத்தில் ஆர்வமில்லை:மத்திய சுகாதார திட்டங்களில் சுணக்கம்

கம்பம்;தேசிய சுகாதார திட்டத்தில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்குவது, தடுப்பூசிகள் திட்டங்களை பெரும்பாலான தனியார் பள்ளிகள் அமல்படுத்த முன்வரவில்லை. ஆனால் அரசு பள்ளிகள் நுாறு சதவீதம் அமல்படுத்தியதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.மத்திய அரசின் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் குடற்புழு நீக்க...


தினமலர்

அகற்ற வழி காணுங்க:ஆக்கிரமிப்பால் குறுகிவரும் ரோடுகள்:போக்குவரத்து நெருக்கடியால் தவிப்பு

வத்திராயிருப்பு:விருதுநகர் மாவட்டத்தில் மெயின் ரோட்டில் துவங்கி பொதுமக்கள் வசிக்கும் தெருக்கள், சந்து பொந்துகள் வரை ஆக்கிரமிப்புகள் முடிவில்லாமல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் அனைத்து ரோடுகளிலும் கடும் போக்குவரத்து நெருக்கடி தொடர்கிறது. மாவட்டத்தில் ரோடுகள், தெருக்கள், சந்துகள் உட்பட அனைத்திலும் ஆக்கிரமிப்புகள்...


தினமலர்

சிவகங்கையில் நாய் தொல்லை...அதிகரிப்பு: தினமும் 10 பேருக்கு கடி

சிவகங்கை: சிவகங்கை பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. தினமும் நாய் கடியால் 10 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சிவகங்கை நகர், அதனை சுற்றியுள்ள கிராமங்களில் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நகரில் தெருவிற்கு 10...


தினமலர்
ஆக்கிரமிப்பு அகற்ற அதிகாரிகள் மெத்தனம்: விவசாயிகளுக்கு தொடரும் சிக்கல்

ஆக்கிரமிப்பு அகற்ற அதிகாரிகள் மெத்தனம்: விவசாயிகளுக்கு தொடரும் சிக்கல்

திண்டுக்கல்:குளங்கள், கண்மாய் ஆக்கிரமிப்பு அகற்ற அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். சீமைகருவேல முற்கள் அகற்றுவது போல,...


தினமலர்
10ம் வகுப்பு மாணவர்களுக்கு...இன்று! ஸ்ரீ ஹயக்ரீவர் சிறப்பு பூஜைச

10ம் வகுப்பு மாணவர்களுக்கு...இன்று! ஸ்ரீ ஹயக்ரீவர் சிறப்பு பூஜைச

திருப்பூர்: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக, திருப்பூர், ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவிலில், இன்று ஸ்ரீ ஹயக்ரீவர்...


தினமலர்
சென்னையின் பல்வேறு இடங்களில் தி.மு.க.,வினர் சாலை மறியல்

சென்னையின் பல்வேறு இடங்களில் தி.மு.க.,வினர் சாலை மறியல்

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில், தமிழக சட்டசபை சபாநாயகர் தனபாலை கண்டித்து, தி.மு.க.,வினர் சாலை மறியலில்...


தினமலர்
ஜெயித்தது ஆட்சி; வெடிக்குமா புரட்சி! கொங்கு மண்டல எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன்... தொகுதிக்கு வரும்போது தெரியும் உண்மை நிலை!

ஜெயித்தது ஆட்சி; வெடிக்குமா புரட்சி! கொங்கு மண்டல எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன்... தொகுதிக்கு வரும்போது தெரியும் உண்மை...

கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த, 12 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன், சசிகலாவின் 'பினாமி'யாகக் கருதப்படும்...


தினமலர்

கருவேலமரங்களால் உருவாகுது வறட்சி:இசைவார்களா இளைஞர்கள்:நிலத்தடி நீரினைகாக்க வழி காண்போமே

ஸ்ரீவில்லிபுத்துார்:நீதிமன்ற உத்தரவின்படி வறட்சிக்கு காரணமான கருவேலமரங்களை அரசு நிர்வாகம் அகற்றி வரும் நிலையில், அதை முழுஅளவில் அகற்றி, இயற்கையை காக்கவும், மாசில்லா நகரங்களை உருவாக்கவும் அதிக பயன்தரும் மரங்களை தங்கள் பகுதிகளில் வளர்க்க இன்றைய இளைஞர்கள் முன்வரவேண்டும்.இயற்கையை பாதித்து, நீர்...


தினமலர்

வேதனை:தண்ணீரை கடன் வாங்கி காய்கறி விவசாயம்: அரை ஏக்கருக்கு ஆயிரம் ரூபாய் டீசல் செலவு

காரைக்குடி:மழையில்லாததால் அருகில் உள்ளவர்களிடம் தண்ணீரை கடன் வாங்கி, வாரத்துக்கு ரூ.ஆயிரம் செலவழித்து காய்கறி பயிரிட வேண்டிய நிலைக்கு பெரியகோட்டை விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.சாக்கோட்டை ஒன்றியத்துக்குட்பட்ட அரியக்குடி, பெரியகோட்டை, பெத்தாட்சி குடியிருப்பு, மித்திரங்குடி பகுதியில் 300-க்கும் அதிகமான ஏக்கரில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காய்கறி...


தினமலர்
சொட்டு நீர்பாசன மானியம் ரூ.4.89 கோடி தேக்கம்:ஆதிதிராவிட விவசாயிகளுக்கு ஒதுக்கியது

சொட்டு நீர்பாசன மானியம் ரூ.4.89 கோடி தேக்கம்:ஆதிதிராவிட விவசாயிகளுக்கு ஒதுக்கியது

திண்டுக்கல்;திண்டுக்கல் மாவட்ட ஆதிதிராவிட விவசாயிகளுக்கு, சொட்டு நீர் பாசன அமைக்க ஒதுக்கப்பட்ட ரூ.4.89 கோடி மானியம்...


தினமலர்
நிதி நெருக்கடியால் பேரூராட்சிகள்...தவிப்பு:அத்யாவசிய பணிகளில் தொய்வு

நிதி நெருக்கடியால் பேரூராட்சிகள்...தவிப்பு:அத்யாவசிய பணிகளில் தொய்வு

கம்பம்:நிதிநெருக்கடி காரணமாக மாவட்ட பேரூராட்சிகளில் அத்யாவசிய பணிகளை கூட செய்ய முடியாத நிலையில் நிர்வாகங்கள் திண்டாடி...


தினமலர்
நடப்பு நிதியாண்டில் ஏற்றுமதி வர்த்தகம் ...ரூ.25 ஆயிரம் கோடி:திருப்பூர் தொழில் துறையினர் நம்பிக்கை

நடப்பு நிதியாண்டில் ஏற்றுமதி வர்த்தகம் ...ரூ.25 ஆயிரம் கோடி:திருப்பூர் தொழில் துறையினர் நம்பிக்கை

திருப்பூர்;திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தக மதிப்பு, நடப்பு நிதியாண்டில், 25 ஆயிரம் கோடி ரூபாயை எட்டும்...


தினமலர்
நிலத்தடி நீரை உறிஞ்சும் சீமை கருவேல மரங்கள்...அகற்றப்படுமா! தமிழகத்தை பின்பற்றி நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு

நிலத்தடி நீரை உறிஞ்சும் சீமை கருவேல மரங்கள்...அகற்றப்படுமா! தமிழகத்தை பின்பற்றி நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு

தமிழகத்தை பின்பற்றி புதுச் சேரி மாநிலத்திலும், விவசாய நிலங்களை மலடாக்கும் சீமை கருவேல மரங்களை அடியோடு...


தினமலர்
அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள்... தவிப்பு! தொண்டர்கள் ஆதரவு இல்லாததால் கவலை

அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள்... தவிப்பு! தொண்டர்கள் ஆதரவு இல்லாததால் கவலை

கடலுார்: மக்களின் கருத்துக்கு எதிராக சசிகலாவை ஆதரிக்கும் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் தொண்டர்களின் ஆதரவு இல்லாததால் கட்சி...


தினமலர்
கியூலக் கொசு உற்பத்தியால் பல்லாவரம் மக்கள்...அச்சம்! யானைக்கால் நோய் பரவும் முன் நகராட்சி விழிக்குமா?

'கியூலக்' கொசு உற்பத்தியால் பல்லாவரம் மக்கள்...அச்சம்! யானைக்கால் நோய் பரவும் முன் நகராட்சி விழிக்குமா?

பல்லாவரம் நகராட்சியில், யானைக்கால் நோயை பரப்பும், 'கியூலக்' எனப்படும், இரவு நேரத்தில் கடிக்கும் கொசுக்களின் உற்பத்தி...


தினமலர்
சட்டசபையில் இன்று நடக்கிறது பலப்பரீட்சை அங்கே ஓட்டு: இங்கே வேட்டு!கோவை எம்.எல்.ஏ.,க்கள் இறுதி முடிவு என்ன?

சட்டசபையில் இன்று நடக்கிறது பலப்பரீட்சை அங்கே ஓட்டு: இங்கே வேட்டு!கோவை எம்.எல்.ஏ.,க்கள் 'இறுதி' முடிவு என்ன?

தமிழக சட்டசபையில், பெரும்பான்மையை நிரூபிக்க இன்று நடக்கவுள்ள வாக்கெடுப்பில், தங்களது தொகுதி எம்.எல்.ஏ., எடுக்கும்...


தினமலர்
வன விலங்குகளின் தாகத்தை தணிக்க...தண்ணீர் திறப்பு...!முதுமலை புலிகள் காப்பக கோரிக்கை ஏற்பு

வன விலங்குகளின் தாகத்தை தணிக்க...தண்ணீர் திறப்பு...!முதுமலை புலிகள் காப்பக கோரிக்கை ஏற்பு

ஊட்டி:முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வன விலங்குகளின் தாகம் தணிக்க, காமராஜ சாகர் அணை நீர்,...


தினமலர்
அரசு பள்ளிகளில் மேத்ஸ் கார்னர் துவக்க ... நடவடிக்கை கற்றல், வாசிப்புத் திறனை மேம்படுத்த திட்டம்

அரசு பள்ளிகளில் 'மேத்ஸ் கார்னர்' துவக்க ... நடவடிக்கை கற்றல், வாசிப்புத் திறனை மேம்படுத்த திட்டம்

-நமது சிறப்பு நிருபர்-புதுச்சேரி அரசு பள்ளிகளில், மாணவர்களின் கற்றல் மற்றும் வாசிப்புத் திறனை மேம்படுத்த,...


தினமலர்

நெடுஞ்சாலையில் காட்டெருமை கூட்டம்உஷார்! காரணம் குறித்து ஆராய வேண்டியது அவசியம்

ஊட்டி ;'ஊட்டி -- குன்னுார் சாலையில், காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், அதற்கான காரணம் குறித்து ஆராய வேண்டும்' என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.வனங்களில் வாழும் காட்டெருமை, சிறுத்தை, காட்டுப்பன்றி, மான் உட்பட விலங்குகள் அவ்வப்போது, உணவு, நீர் தேடி சாலை...


தினமலர்

நெடுஞ்சாலையில் தொடர் வேகத்தடையால்...திணறல்!அறிவிப்பு இல்லாததால் மக்கள் அலறல்

பொள்ளாச்சி :பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த, மூன்று இடங்களில், 15 திட்டுக்களுடன் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் முன்னெச்சரிக்கை அறிவிப்பு வைக்காததால், வேகமாக வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன.பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில் பள்ளி, கல்லுாரிகள், ஓட்டல்கள், குடியிருப்புகள்...


தினமலர்

இ-சேவை மையம் முடங்கியதால்...ஏமாற்றம்: ஒன்றிய அலுவலகத்தில் அவலம்

உடுமலை;உடுமலை, ஒன்றிய அலுவலகத்தில் துவக்கப்பட்டுள்ள இ-சேவை மையம், செயல்படாமல், முடங்கி கிடப்பதால், சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வரும் மக்கள் ஏமாற்றமடைகின்றனர். அரசின் சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளில் பயன்பெற, விண்ணப்பங்களை வாங்கி, பூர்த்தி செய்து மக்கள் சமர்ப்பித்து வந்தனர். சம்மந்தப்பட்ட அரசு அலுவலகத்தில்,...


தினமலர்

இன்றைய நிகழ்ச்சி(திருப்பூர்)

ஆன்மிகம் தைப்பூச தேர்த்திருவிழாசுப்ரமணியசுவாமி கோவில், சிவன்மலை, காங்கயம். காலசந்தி, லுகாலை, 9:00 மணி, தீர்த்தவாரி, லுபகல், 12:00 மணி, மண்டப கட்டளை, லுபிற்பகல், 3:00 மணி மற்றும் லுமாலை, 6:00 மணி.பூக்குண்டம் திருவிழாஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், கஞ்சப்பள்ளி. சிறப்பு...


தினமலர்
பாதாள சாக்கடை திட்டப் பணி... இழுபறி 1700 இணைப்பு மட்டுமே உள்ளது

பாதாள சாக்கடை திட்டப் பணி... இழுபறி 1700 இணைப்பு மட்டுமே உள்ளது

கடலுார் : கடலுார் நகரில் 60 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்பட்டு...


தினமலர்
கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம்...அதல பாதாளம்! பருவமழை பொய்த்தால் ஏற்பட்ட சோகம்

கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம்...அதல பாதாளம்! பருவமழை பொய்த்தால் ஏற்பட்ட சோகம்

திருப்பூர் ;திருப்பூர் மாவட்டத்தில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, நிலத்தடி நீர் மட்டம், 4.30...


தினமலர்
கோவைக்கு திட்டங்களை ஜெ., அறிவித்து...வருஷம் மூணாச்சு: வாக்குறுதி என்னாச்சு?நிதி ஒதுக்காமல் இழுத்தடிக்கும் தமிழக அரசு!

கோவைக்கு திட்டங்களை ஜெ., அறிவித்து...வருஷம் மூணாச்சு: வாக்குறுதி என்னாச்சு?நிதி ஒதுக்காமல் இழுத்தடிக்கும் தமிழக அரசு!

கோவை நகரின் வளர்ச்சிக்கென மூன்று ஆண்டுகளுக்கு முன், ஜெ., அறிவித்த முக்கிய திட்டங்களுக்கு அரசு நிதி...


தினமலர்