ஆஸி.,-க்கு எதிரான 4-வது டெஸ்ட் : முதல் இன்னிங்ஸில் இந்தியா 248/6

தர்மசாலா: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின், இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 248 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியை விட இந்தியா 52 ரன்கள் பின்தங்கியுள்ளது. இந்திய வீரர் ராகுல் 60...


தினகரன்

ஆஸி.க்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி: இந்தியா - 153/2

தர்மசாலா: ஆஸி.க்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் தேநீர் இடைவேளை வரை இந்தியா - 153/2 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய வீரர்கள் புஜாரா 53 ரன்களும் , ரஹானே 19 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.


தினகரன்

வீட்டுக்கு ஒரு தங்கமகன்: இது பெரியவடகம்பட்டியின் வரலாறு

‘‘2016...செப்டம்பர் 10’’ இந்திய விளையாட்டுத் துறை பொன் எழுத்துக்களால் தனது பெருமையை பதிவு செய்த திருநாள்’’. பிரேசில் நாட்டின் ரியோ நகரில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான பாரலிம்பிக் போட்டியில் தங்கவேலு மாரியப்பன் என்னும் நம்பிக்கை நாயகன், 1.89 மீட்டர் உயரம் தாண்டி...


தினகரன்

குட்டிச்சுவர் புஜாரா

என்னப்பா... இப்படி என்றவர்களிடம், ‘டெஸ்ட் பழக்கதோஷத்தில் இருந்து மீள முடியலை. அதான்..’ என்று அசடு வழிந்திருக்கிறார். ஒருநாள் போட்டியில் டெஸ்ட் மேட்ச் ஆடி ரசிகர்களை சோதித்த கவாஸ்கரை விட்டு விட்டார்கள். ஆனால் பாவம்... டெஸ்டில் அபாரமாக ஆடிய புஜாராவை போட்டு தாக்குகிறார்கள்...


தினகரன்

தர்மசாலாவில் இந்தியா அபார பந்துவீச்சு: ஆஸி. 300 ரன்னுக்கு ஆல்-அவுட்; அறிமுக வீரர் ‘சைனாமேன்’ குல்தீப்...

தர்மசாலா: தர்மசாலா டெஸ்டில் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் ஆஸ்திரேலியா முதல் நாளிலேயே 300 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அறிமுக வீரரான ‘சைனாமேன்’ குல்தீப் யாதவ் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள்...


தினகரன்

யார் இந்த குல்தீப்?

ஆஸ்திரேலியாவையே ஆட்டம் காண வைத்த ‘சைனாமேன்’ குல்தீப் யாதவ் அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளார். 22 வயதாகும் இவர் 288வது வீரராக இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த குல்தீப் யாதவ் ஆரம்பத்தில் வேகப்பந்து வீச்சாளராக இருந்துள்ளார். அவரது பயிற்சியாளரின்...


தினகரன்

வாட்டர் பாய்’ கோஹ்லி

தோள்பட்டை காயம் முழுமையாக குணமடையாததால் தர்மசாலா டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் கோஹ்லி விளையாடவில்லை. ஆனாலும், பெவிலியனிலேயே இருந்துவிடாமல், அணி வீரர்களை உற்சாகப்படுத்தவும், ஆலோசனை தரவும் ‘வாட்டர் பாயாக’ களமிறங்கி கவனத்தை ஈர்த்தார் கோஹ்லி. நேற்றைய முதல் ஆட்டத்தின் இடைவேளையின்போது, சக...


தினகரன்

சூப்பர் ஸ்மித்

* நேற்றைய ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம், இந்தியா மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் 3 சதங்களை அடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை ஆஸி.கேப்டன் ஸ்மித் பெற்றார். * இங்கிலாந்தின் குக்குக்கு (2012-13) பிறகு இந்திய மண்ணில் ஒரே...


தினகரன்

அஷ்வின் உலக சாதனை

தர்மசாலாவில் நேற்று ஸ்மித்தின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், ஒரே சீசனின் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற உலக சாதனையை அஷ்வின் படைத்தார். 2016-17 சீசனில் இவர் 13 டெஸ்டில் விளையாடி 79 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம், 2007-08ல் தென்...


தினகரன்

என்ன அது ‘சைனாமேன்’?

சைனாமேன்’ என்பது சுழல்பந்துவீச்சில் உள்ள ஒருவகையான பந்துவீச்சு முறையாகும். இது இடது கை பந்துவீச்சாளர்கள் மணிக்கட்டை மடக்கி பந்துவீசும் முறையாகும். இவ்வாறு வீசப்படும் பந்துகள், ஆடுகளத்தில் பிட்ச் ஆன உடன் இடப்புறத்திலிருந்து வலது புறமாக சுழன்று செல்லும். மற்றவகையான பந்துவீச்சு முறையை...


தினகரன்

தியோதர் டிராபி: இந்தியா ‘பி’ வெற்றி

விசாகப்பட்டினம்: தியோதர் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில், ஷிகார் தவான் அதிரடி சதத்தில் இந்தியா ‘பி’ அணி 23 ரன் வித்தியாசத்தில் இந்தியா ‘ஏ’ அணியை வென்றது. இந்தியா ஏ, பி மற்றும் விஜய் ஹசாரே தொடரில் கோப்பை வென்ற...


தினகரன்

மயாமி ஓபன் டென்னிஸ்: வெஸ்னினா அதிர்ச்சி தோல்வி

மயாமி: மயாமி ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் நட்சத்திர வீராங்கனையான எலீனா வெஸ்னினா 2ம் சுற்றில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார். அமெரிக்காவில் நடக்கும் இத்தொடரில், மகளிர் ஒற்றையர் பிரிவு 2ம் சுற்றுப் போட்டிகள் நேற்று முன்தினம் இரவு நடந்தன. இதில்,...


தினகரன்

இந்தியாவிற்கு எதிரான 4வது டெஸ்ட்: ஆஸி., முதல் இன்னிங்ஸில் 300 ரன்களுக்கு ஆல் அவுட்

தர்மசாலா: தர்மசாலாவில் நடைபெற்று வரும்4 வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தோள்பட்டை காயம் காரணமாக இந்திய அணி கேப்டன் விராட் கோலி இந்த போட்டியில் விளையாடவிலை. அவருக்கு பதிலாக ரஹானே கேப்டனாக...


தினகரன்

இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட்: ஆஸி. 131/1

தர்மசாலா: இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளையின்போது ஆஸி. 131/1 ரன் எடுத்துள்ளது. கேப்டன் ஸ்டீவன் ஸ்மீத் 72 ரன்களும் டேவிட் வார்னர் 54 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.


தினகரன்

4வது டெஸ்ட் இன்று தொடக்கம் தொடரை வெல்ல கடும் போட்டி

தர்மசாலா: இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, தர்மசாலாவில் இன்று காலை 9.30க்கு தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி மொத்தம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. புனேவில் நடந்த...


தினகரன்

துளித்துளியாய்.........

* அயர்லாந்து அணியுடன் நடந்த 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற ஆப்கானிஸ்தான் 3-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. * அமெரிக்காவில் நடைபெறும் மயாமி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது...


தினகரன்

பேட்டிங் பயிற்சியை தவிர்த்தார் கோஹ்லி

தர்மசாலா : ஆஸ்திரேலிய அணியுடன் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நாளை தொடங்க உள்ள நிலையில், தோள்பட்டையில் காயம் அடைந்துள்ள இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி வலைப்பயிற்சியை தவிர்த்து ஓய்வெடுத்தார். இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளிடையே மொத்தம்...


தினகரன்

பிரிட்டிஷ் ஓபன் ஸ்குவாஷ் ஜோஷ்னா முன்னேற்றம்

லண்டன் : பிரிட்டிஷ் ஓபன் ஸ்குவாஷ் தொடரின் மகளிர் பிரிவில், இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா 2வது சுற்றுக்கு முன்னேறினார்.முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவின் ரச்சேல் கிரின்ஹாமுடன் நேற்று மோதிய ஜோஷ்னா 11-6, 8-11, 11-6, 12-10 என்ற கணக்கில் வென்றார். இதே...


தினகரன்

மயாமி ஓபன் டென்னிஸ் 2வது சுற்றில் ஷ்வெடோவா

மயாமி : அமெரிக்காவில் நடைபெறும் மயாமி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, கஜகஸ்தானின் யரோஸ்லோவா ஷ்வெடோவா தகுதி பெற்றார். முதல் சுற்றில் முன்னாள் நம்பர் 1 வீராங்கனை ஜெலினா ஜன்கோவிச்சுடன் (செர்பியா) நேற்று மோதிய...


தினகரன்

உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் தங்கம் வென்றார் ஆங்குர் மிட்டல்

புதுடெல்லி : மெக்சிகோவில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் போட்டியின் டபுள் ட்ரேப் பிரிவில், இந்திய வீரர் ஆங்குர் மிட்டல் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். மிகவும் விறுவிறுப்பாக நடந்த இறுதிச் சுற்றில் மிட்டல் அபாரமாக செயல்பட்டு 75...


தினகரன்

துளி துளியாய்.......

* ஆப்கானிஸ்தான் அணியுடன் டெல்லி கிரேட்டர் நொய்டாவில் நேற்று நடந்த 4வது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. டாசில் வென்று பேட் செய்த ஆப்கானிஸ்தான் 49.5 ஓவரில் 220 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஷபிகுல்லா 42,...


தினகரன்

ரோஜர் பெடரர் மீண்டும் முதலிடத்தை பிடிப்பார்...: வாவ்ரிங்கா கணிப்பு

ஜூரிச் : ஏடிபி டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் மீண்டும் முதலிடத்தை பிடித்து சாதனை படைப்பார் என சக வீரர் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்கா கூறியுள்ளார். டென்னிசில் மகத்தான சாதனை வீரராக விளங்கும் பெடரர் (35...


தினகரன்

இமேஜை டேமேஜாக்க முயற்சிக்கிறது ஆஸி. மீடியா...: கோஹ்லிக்கு கிளார்க் ஆதரவு

புதுடெல்லி : இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லிக்கு இருக்கும் நற்பெயரை கெடுக்க ஆஸ்திரேலியாவை சேர்ந்த சில ஊடகங்கள் முயற்சிப்பதாக ஆஸி. முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார். களத்தில் ஆக்ரோஷமாக செயல்படுவதை வழக்கமாகக் கொண்டுள்ள கோஹ்லி, ஆஸ்திரேலிய அணியுடன் தற்போது...


தினகரன்

ஒப்பந்த வீரர்கள் பட்டியல் அறிவிப்பு ஜடேஜா, புஜாரா, விஜய் ஏ கிரேடுக்கு புரமோஷன்

புதுடெல்லி : கிரிக்கெட் வாரியம் சார்பில் 2017-18க்கான ஒப்பந்த வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜடேஜா, புஜாரா, முரளி விஜய் ஆகியோர் ஏ கிரேடுக்கு உயர்த்தப்பட்டுள்ள நிலையில், சுரேஷ் ரெய்னா சி பிரிவில் கூட இடம் பெறவில்லை. ஏ, பி, சி என...


தினகரன்

இந்திய கிரிக்கெட் வீரர்களுடனான ஒப்பந்தத்தை பிசிசிஐ அறிவிப்பு

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர்களுடனான ஒப்பந்தத்தை பிசிசிஐ அறிவித்தது. முதல்நிலை வீரர்களாக விராட் கோலி, தோனி, அஸ்வின், முரளி விஜய், ரஹானே, புஜாரா, ஜடேஜா உள்ளிட்டோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். 2 ஆம் நிலை வீரர்களாக ரோஹித் சர்மா, யுவராஜ் சிங், லோகேஷ்...


தினகரன்