ஏறு­மு­கத்­தில் பட்­டாணி; இறங்­கு­மு­கத்­தில் கத்­த­ரிக்­காய்

சென்னை : காய்­கறி சந்­தை­யில் பட்­டாணி ஏறு­மு­கத்­தில் செல்ல, கத்­த­ரிக்­காய், காலி­பி­ள­வர் ஆகி­ய­வற்­றின் விலை குறைந்­துள்­ளது.கோயம்­பேடு காய்­கறி சந்­தை­யில், சில வாரங்­க­ளுக்கு முன், 1 கிலோ பட்­டாணி, 30 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­னது. தற்­போது, 70 ரூபாய்க்கு விற்­கப்­ப­டு­கிறது. கத்­த­ரிக்­காய் விலை, 1...

தினமலர்

சூடு­பி­டிக்­கும் குடி­நீர் விற்­பனை

சென்னை : சென்­னை­யில் கோடை வெப்­பம் தகிக்க துவங்­கி­யுள்ள நிலை­யில், குடி­நீர் கேன் விற்­பனை சூடு­பி­டித்­துள்­ளது.சென்­னை­யில் இந்­தாண்டு கோடை வெப்­பம் மிக­வும் அதி­க­மாக இருக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இதற்கு முன்­னோட்­ட­மாக, கடந்த சில தினங்­க­ளாக வெப்­பத்­தின் அளவு அதி­க­ரித்து வரு­கிறது. இந்­நி­லை­யில்,...

தினமலர்
முன்­கூட்­டியே துவங்­குமா மீன்­பிடி தடை காலம்

முன்­கூட்­டியே துவங்­குமா மீன்­பிடி தடை காலம்

சென்னை : மீன்­பிடி தடையை முன்­கூட்­டியே துவக்க வேண்­டும் என, மீன­வர்­கள் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.மீன்­வ­ரத்து குறைந்­துள்­ள­தால்,...

தினமலர்
சரியும் எல்.ஐ.சி., நிறுவன பங்கு முதலீட்டு மதிப்பு

சரியும் எல்.ஐ.சி., நிறுவன பங்கு முதலீட்டு மதிப்பு

புதுடில்லி |: இந்­தாண்டு, எல்.ஐ.சி., நிறு­வ­னத்­தின் பங்கு முத­லீட்டு மதிப்பு, 20 ஆயி­ரம் கோடி ரூபாய்...

தினமலர்
காய்கறி விதைகள் சந்தை இரு மடங்காக உயரும்

காய்கறி விதைகள் சந்தை இரு மடங்காக உயரும்

மும்பை : ‘இந்­தி­யா­வில், உள்­நாட்டு காய்­கறி விதை­கள் சந்தை, அடுத்த, ஐந்து ஆண்­டு­களில், இரு மடங்கு...

தினமலர்
எஸ்.பி.ஐ., காசோலைக்கு விண்ணப்பிக்க வாடிக்கையாளர்களுக்கு 31 வரை, ‘கெடு’

எஸ்.பி.ஐ., காசோலைக்கு விண்ணப்பிக்க வாடிக்கையாளர்களுக்கு 31 வரை, ‘கெடு’

ஐதராபாத் : எஸ்.பி.ஐ., எனப்­படும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தியா, அத­னு­டன் இணைக்­கப்­பட்ட ஐந்து வங்­கி­க­ளின்...

தினமலர்
‘12 முக்கிய சேவை பிரிவுகளை ஊக்குவிக்க மத்திய அரசு முடிவு’

‘12 முக்கிய சேவை பிரிவுகளை ஊக்குவிக்க மத்திய அரசு முடிவு’

மும்பை : ‘‘நாட்­டின் ஏற்­று­ம­தியை மேம்­ப­டுத்த, சேவை­கள் துறை­யில், 12 முக்­கிய பிரி­வு­களை ஊக்­கு­விக்க, அரசு...

தினமலர்
பட்டு தொழில் வளர்ச்சிக்கு புதிய செயல் திட்டம்

பட்டு தொழில் வளர்ச்சிக்கு புதிய செயல் திட்டம்

புதுடில்லி : மத்­திய அரசு, பட்டு வளர்ப்பு துறைக்கு என, ‘பட்­டுத் தொழில் மேம்­பாட்­டிற்­கான ஒருங்­கி­ணைந்த...

தினமலர்
ஹோம் லோன் வாங்குபவர்களுக்கு 100% செயலாக்க கட்டண சலுகை.. எஸ்பிஐ அதிரடி!

ஹோம் லோன் வாங்குபவர்களுக்கு 100% செயலாக்க கட்டண சலுகை.. எஸ்பிஐ அதிரடி!

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐ மார்ச் 31-ம் தேதிக்கு முன்பு...

ஒன்இந்தியா
பங்கு சந்தையில் புதிதாக முதலீடு செய்பவர்களுக்காக 6 அசத்தலான டிப்ஸ்..!

பங்கு சந்தையில் புதிதாக முதலீடு செய்பவர்களுக்காக 6 அசத்தலான டிப்ஸ்..!

பங்குசந்தை வர்த்தகம் என்பது விளையாட்டு அல்ல. பார்ப்பதற்கு எளிதாகத் தோன்றினாலும், அதைப் பற்றிப் படித்து அறிந்துகொள்ளும்போது...

ஒன்இந்தியா
சிறு தொழில் செய்ய வழங்கப்படும் அரசு கடனுதவி திட்டங்கள்..!

சிறு தொழில் செய்ய வழங்கப்படும் அரசு கடனுதவி திட்டங்கள்..!

சிறுதொழில் மற்றும் சிறு வணிக நிறுவனங்கள் தங்களை நிலை நிறுத்திக் கொள்வதற்கும் வளர்த்துக் கொள்வதற்கும் பெரும்...

ஒன்இந்தியா
இந்தியர்களுக்கு இப்ப இதுதான் ரொம்ப பிடிச்சிருக்காம்.. டிசிஎஸ், இன்ஃபோசிஸ்க்கு பை பை..!

இந்தியர்களுக்கு இப்ப இதுதான் ரொம்ப பிடிச்சிருக்காம்.. டிசிஎஸ், இன்ஃபோசிஸ்-க்கு பை பை..!

ஒவ்வொரு ஆண்டு உலகளவில் மக்கள் அதிகம் பணிபுரிய விரும்பும் நிறுவனம் மற்றும் பணிபுரிய விரும்பும் நிறுவன...

ஒன்இந்தியா
டிசிஎஸ், இன்ஃபோசிஸ்க்கு கெட் அவுட்.. இந்தியர்களுக்கு இப்ப இது தான் டார்கெட்..!

டிசிஎஸ், இன்ஃபோசிஸ்-க்கு கெட் அவுட்.. இந்தியர்களுக்கு இப்ப இது தான் டார்கெட்..!

ஒவ்வொரு ஆண்டு உலகளவில் மக்கள் அதிகம் பணிபுரிய விரும்பும் நிறுவனம் மற்றும் இந்தியர்கள் பணிபுரிய விரும்பும்...

ஒன்இந்தியா
இனி ரூபாய், டாலர், பவுண்ட் எல்லாம் இருக்காது.. பிட்காயின் மட்டும் தான் இருக்கும்..!

இனி ரூபாய், டாலர், பவுண்ட் எல்லாம் இருக்காது.. பிட்காயின் மட்டும் தான் இருக்கும்..!

பேஸ்புக் தகவல் திருட்டுப் பிரச்சனையில் அமெரிக்க அதிபர் டிரம்பு முதல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி...

ஒன்இந்தியா
மாநில அரசுகளுக்கு 2 சாய்ஸ் மட்டுமே.. மோடி அரசு திட்டவட்டம்..!

மாநில அரசுகளுக்கு 2 சாய்ஸ் மட்டுமே.. மோடி அரசு திட்டவட்டம்..!

மத்திய அரசு தனது 2018-19 பட்ஜெட் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட மக்களுக்கான இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு,...

ஒன்இந்தியா
2,000 ரூபாயில் முழுக் குடும்பத்திற்கும் மருத்துவக் காப்பீடு.. மோடி அரசு அதிரடி..!

2,000 ரூபாயில் முழுக் குடும்பத்திற்கும் மருத்துவக் காப்பீடு.. மோடி அரசு அதிரடி..!

தென்னிந்திய மாநிலங்களில் இருக்கும் அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைப் போலவே மத்திய அரசு நாட்டு மக்கள்...

ஒன்இந்தியா
அனைத்து துறையிலும் ஒப்பந்த தொழிலாளர் வசதி

அனைத்து துறையிலும் ஒப்பந்த தொழிலாளர் வசதி

புதுடில்லி : குறுப்­பிட்ட காலத்­தில் முடிக்­கப்­படும் திட்­டங்­கள், பணி­கள் போன்­ற­வற்­றுக்கு தேவை­யான தொழி­லா­ளர்­களை, ஒப்­பந்த அடிப்­ப­டை­யில்...

தினமலர்
அமெரிக்காவின் அடுத்த அதிரடி

அமெரிக்காவின் அடுத்த அதிரடி

வாஷிங்டன் : இந்­தியா, சீனா­வில் இருந்து இறக்­கு­ம­தி­யா­கும், ‘ஸ்டெய்ன்­லெஸ் ஸ்டீல் பிளாஞ்ச்’ பொருட்­க­ளுக்கு, அதிக பொருள்...

தினமலர்
மளிகை பொருட்கள் வாங்க ஏற்ற நேரம் இது

மளிகை பொருட்கள் வாங்க ஏற்ற நேரம் இது

புதிய வரவு அதி­க­ரித்­து உள்­ள­தால், வீட்டு மளிகை பொருட்­களை மொத்­த­மாக வாங்­கு­வ­தில் பெண்­கள் முனைப்பு காட்டி...

தினமலர்
கோத்ரெஜ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்திற்கு ரோல்ஸ்ராய்ஸ் ரூ.200 கோடி, ‘ஆர்டர்’

கோத்ரெஜ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்திற்கு ரோல்ஸ்ராய்ஸ் ரூ.200 கோடி, ‘ஆர்டர்’

மும்பை : கோத்­ரெஜ் குழு­மத்­தைச் சேர்ந்த, கோத்­ரெஜ் ஏரோஸ்­பேஸ் நிறு­வ­னத்­திற்கு, ரோல்ஸ்­ராய்ஸ் நிறு­வ­னத்­தி­டம் இருந்து, 200...

தினமலர்
‘பொது துறை வங்கிகளை தனியார் மயமாக்கலாம்’

‘பொது துறை வங்கிகளை தனியார் மயமாக்கலாம்’

பெங்களூரு : ‘‘நாட்­டில், வரி செலுத்­து­வோ­ரின் நலன் கருதி, பொதுத் துறை வங்­கி­களை தனி­யார் மய­மாக்­க­லாம்,’’...

தினமலர்
சோனி இந்தியாவின் புதிய தலைவர் சுனில் நாயர்..!

சோனி இந்தியாவின் புதிய தலைவர் சுனில் நாயர்..!

எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக இருக்கும் சோனி, சீன நிறுவனங்களின் ஆதிக்கத்தின் காரணமாகத் தொடர்...

ஒன்இந்தியா
பியூட்டி மற்றும் காஸ்மெடிக்ஸ் பிரிவில் புதிய முயற்சி.. அமேசான் கலக்கல்..!

பியூட்டி மற்றும் காஸ்மெடிக்ஸ் பிரிவில் புதிய முயற்சி.. அமேசான் கலக்கல்..!

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், தனது பியூட்டி மற்றும் காஸ்மெடிக்ஸ்...

ஒன்இந்தியா
பழைய இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கு ஆதார் இணைப்பு தேவையில்லை: ஐஆர்டிஏஐ

பழைய இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கு ஆதார் இணைப்பு தேவையில்லை: ஐஆர்டிஏஐ

உச்ச நீதிமன்றம் ஆதார் இணைப்புக் கட்டாயம் என்பதற்கான காலக்கெடு எதனையும் தற்போது தெரிவிக்கவில்லை. எனவே பழைய...

ஒன்இந்தியா
மால், மல்டிப்ளெக்ஸ் பார்க்கிங் கட்டண அராஜகத்திற்கு முதல் அடி..!

மால், மல்டிப்ளெக்ஸ் பார்க்கிங் கட்டண அராஜகத்திற்கு முதல் அடி..!

நாம் அனைவரும் விரும்பும் மால் மற்றும் மல்டிப்ளெக்ஸ்களில் பிடிக்காத ஒன்று என்றால் பார்க்கிங் கட்டணம் தான்....

ஒன்இந்தியா