உலகிலேயே குறைவாகச் சம்பளம் வாங்குவது 'பெங்களுரூ' ஐடி ஊழியர்கள் தான்: ஸ்டார்ட்அப் உலகம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
உலகிலேயே குறைவாகச் சம்பளம் வாங்குவது பெங்களுரூ ஐடி ஊழியர்கள் தான்: ஸ்டார்ட்அப் உலகம்

இந்தியாவில் டெக்னாலஜி மட்டும் அல்லாமல் பல துறைகளில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வளர்ச்சி அடைத்துள்ளது. ஆனா இந்த விஷயத்தில் மட்டும் அல்ல. உலகின் டாப் 20 ஸ்டார்ட்அப் நகரங்களில் இருக்கும் நிறுவனங்கள் மற்றும் அதன் ஊழியர்கள் குறித்துச் செய்யப்பட்ட ஆய்வில், பெங்களூரில் இருக்கும் ஊழியர்களின் சம்பளம் தான் மிகவும் குறைவு என்ற அதிர்ச்சி தகவல் தெரிந்துள்ளது.

மூலக்கதை