18-20 மணிநேரம் வேலை செய்யனும்,இல்லைனா கிளம்பிக்கிடே இரு.. அரசு ஊழியர்களுக்கு உபி முதல்வர் வைத்த செக்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
1820 மணிநேரம் வேலை செய்யனும்,இல்லைனா கிளம்பிக்கிடே இரு.. அரசு ஊழியர்களுக்கு உபி முதல்வர் வைத்த செக்

உத்தரப் பிரதேச மாநில தேர்தலில் பிஜேபி வெற்றிபெற்ற நிலையில் இம்மாநிலத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் பதிவியேற்றார். முதல்வராக ஒரு பொதுக்கூட்டத்தைக் கூட இன்னும் நடக்காத நிலையில் 50க்கும் மேற்பட்ட முடிவுகளை எடுத்துள்ளார். மக்கள் மத்தியில் இந்த முடிவுகளுக்கு மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வரும் நிலையில், ஆதித்யநாத் நேற்று (ஞாயிறு கிழமை) தனது வீட்டில் பிஜேபி தலைவர்கள் முன்னிலையில்

மூலக்கதை