பாரிய நெருக்கடியான நிலையில் இலங்கை அணி!

PARIS TAMIL  PARIS TAMIL
பாரிய நெருக்கடியான நிலையில் இலங்கை அணி!

 இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதிய முதல் ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

 
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி அந்நாட்டு அணியுடன் ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதில் நேற்று நடந்த முதல் போட்டியில் வங்கதேச அணி 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபாரவெற்றி பெற்றது.
 
கடின இலக்கை துரத்துவதற்கு அடுத்து களமிறங்கிய இலங்கை அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும் தோல்வியை சந்திக்க நேரிட்டது. இதனால் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
 
இந்நிலையில் இரு அணிகளும் மோதிய முதல் ஒரு நாள் போட்டி தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
 

மூலக்கதை