ஹப்புத்தளையில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் வைத்தியசாலையில்

TAMIL CNN  TAMIL CNN
ஹப்புத்தளையில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் வைத்தியசாலையில்

ஹப்புத்தளை – வெலியத்தென்ன பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குடும்ப பிரச்சினையின் காரணமாக இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். The post ஹப்புத்தளையில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் வைத்தியசாலையில் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை