அமைச்சர்களுக்கு ஓய்விற்குப் பிறகும் சொர்க வாழ்க்கை தான்.. ஏகப்பட்ட சலுகைகள்..!!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அமைச்சர்களுக்கு ஓய்விற்குப் பிறகும் சொர்க வாழ்க்கை தான்.. ஏகப்பட்ட சலுகைகள்..!!

மாநிலங்களவையில் உறுப்பினர்கள் உச்ச நீதிமறத்திம் அறிவுறைப்படி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தின் போது எவ்வளவு சலுகைகள் அளிக்க வேண்டும் என்பதைப் பாராளுமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று அருண் ஜெட்லி கூறினார். எனவே அமைச்சர்கள் இப்போது ஓய்விற்குப் பிறகு எவ்வளவு சலுகைகள் பெறுகிறார்கள் என்று இங்குப் பார்ப்போம்.

மூலக்கதை