சூப்பர் ஸ்மித்

தினகரன்  தினகரன்

* நேற்றைய ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம், இந்தியா மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் 3 சதங்களை அடித்த முதல் ஆஸ்திரேலிய  வீரர் என்ற பெருமையை ஆஸி.கேப்டன் ஸ்மித் பெற்றார். * இங்கிலாந்தின் குக்குக்கு (2012-13) பிறகு இந்திய மண்ணில் ஒரே தொடரில் 3 சதம் விளாசிய கேப்டன் என்ற பெருமையையும் ஸ்மித் நேற்று  பெற்றார். இதுவரை 6 வீரர்கள் மட்டுமே இந்திய மண்ணில் ஒரே தொடரில் 3 சதம் அடித்துள்ளனர்.* ஸ்மித் 99 இன்னிங்சில் 20 சதம் விளாசி, டான் பிராட்மேனுக்கு (55 இன்னிங்ஸ்) அடுத்த இடத்தில் உள்ளார்.* இந்தியாவுக்கு எதிராக 19 இன்னிங்சில் விளையாடி 7 சதங்களை விளாசியுள்ளார் ஸ்மித்.

மூலக்கதை