நட்டத்தில் இருந்து மீள கூட்டணி அமைக்கும் பிளிப்கார்ட்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நட்டத்தில் இருந்து மீள கூட்டணி அமைக்கும் பிளிப்கார்ட்..!

இந்திய ஈகாமர்ஸ் சந்தையில் பிளிப்கார்ட் நிறுவனம் வர்த்தக அளவுகளில் முதல் இடத்தில் இருந்தாலும் அதிகளவில் நஷ்டத்தில் உள்ளது. இதன் காரணமாகத் தனது வர்த்தகத்தை அதிகரிக்க ஈபே உடன் இணையத் திட்டமிட்டுள்ளது. உலகிளவில் இணைய வர்த்தகத்தில் ஈட்டுப்பட்டுள்ள ஈபே.காம் தனது இந்தியா வர்த்தகப் பிரிவான ஈபே.இன் நிறுவனத்தைப் பிளிப்கார்ட் நிறுவனத்துடன் இணைக்க இரு நிறுவனங்களுக்கும் முடிவு செய்துள்ளது. {image-flipkart-25-1490445696.jpg

மூலக்கதை