ரஜினிகாந்தின் யாழ் பயணத்திற்கு வந்த சோதனை!

PARIS TAMIL  PARIS TAMIL
ரஜினிகாந்தின் யாழ் பயணத்திற்கு வந்த சோதனை!

 ரஜினிகாந்தின் யாழ்ப்பாணத்திற்கான விஜயம் தற்போது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள விடயமாக மாற்றமடைந்துள்ளது.

 
இந்த நிலையில் அரசியல் தரப்பில் பல விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ள குறித்த பயணத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் “நான் யாழ்ப்பாணம் செல்லப்போவதில்லை” என தனது திட்டவட்டமான முடிவை வெளியிட்டுள்ளார்.
 
இது குறித்து ரஜினிகாந்த் உத்தியோகப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
 

மூலக்கதை